இயற்கையாக நரைமுடியை கருப்பாக்க உதவும் மருதாணி ஹேர் டை: எப்படி தயாரிப்பது?

By Yashini Dec 07, 2024 07:20 AM GMT
Report

அனைவர்க்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் மருதாணி ஹேர் டையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். 

நீயா நானா கோபிநாத்தின் சொத்துமதிப்பு.., ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா?

நீயா நானா கோபிநாத்தின் சொத்துமதிப்பு.., ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா?

1. தேவையான பொருட்கள்

  • மருதாணி தூள்- 3 ஸ்பூன்
  • தண்ணீர்- சிறிதளவு

தயாரிக்கும் முறை

முதலில் அடுப்பில் தண்ணீர் வைத்து கொதித்ததும் அதில் மருதாணி தூள் சேர்த்து கிளறவும்.

இயற்கையாக நரைமுடியை கருப்பாக்க உதவும் மருதாணி ஹேர் டை: எப்படி தயாரிப்பது? | Homemade Natural Henna Hair Dye For Grey Hair

அதை ஒரு இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் அப்படியே ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் இதனை நன்கு கிளறி முடிகளுக்கு தடவவும்.

பின்னர் தலைமுடியை 3 மணி நேரம் பிளாஸ்டிக் கவர் கொண்டு தலைமுடியை மூடி பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.

சிம்மத்தில் ஏறிய புதன்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

சிம்மத்தில் ஏறிய புதன்.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

2. தேவையான பொருட்கள்

  • மருதாணி தூள்- 3 ஸ்பூன்
  • காபி பொடி- 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் தண்ணீரில் காபி பொடி கலந்து கொதிக்கவைத்து வடிகட்டி ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் மருதாணி பொடியை காபியுடன் நன்கு கலந்து பேஸ்ட் போல நன்கு கலக்கவும்.

அடுத்து இதனை ஒரே இரவில் அப்படியே பாத்திரத்தில் வைத்து, பின் முடிக்கு தடவ வேண்டும்.

இயற்கையாக நரைமுடியை கருப்பாக்க உதவும் மருதாணி ஹேர் டை: எப்படி தயாரிப்பது? | Homemade Natural Henna Hair Dye For Grey Hair

இறுதியாக இதனை 3 மணி நேரம் அப்படியே வைத்து, பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.

3. தேவையான பொருட்கள்

  • மருதாணி தூள்- 3 ஸ்பூன்
  • தண்ணீர்- சிறிதளவு
  • எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

கோடிகளில் வருமானம் ஈட்டும் Village Cooking Channel.., சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

கோடிகளில் வருமானம் ஈட்டும் Village Cooking Channel.., சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

முதலில் ஒரு பாத்திரத்தில் மருதாணி தூள் மற்றும் தண்ணீரை சேர்த்து கலந்து எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.

பின் தலைமுடியில் நன்கு தடவி 3 மணி நேரம் அப்படியே வைத்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US