2024 வரை இந்த பிராந்தியம் திறக்கப்படாது! ஐரோப்பிய வர்த்தக சபை எச்சரிக்கை

China Reopen 2024 HongKong EuroChamber
By Basu Jan 26, 2022 03:29 PM GMT
Report

 கடுமையான கொரோனா கொள்கைகள் காரணமாக ஹாங்காங் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை மீண்டும் திறக்கப்படாது என ஐரோப்பிய வர்த்தக சபை எச்சரித்துள்ளது.

சீனா தனது mRNA தடுப்பூசியை விநியோகிக்கும் வரை ஹாங்காங் மீண்டும் திறக்கப்படாது, இதற்கு 2023-ன் பிற்பகுதி அல்லது 2024-ன் ஆரம்பம் வரை ஆகலாம் என்று ஐரோப்பிய வர்த்தக சபை ஒரு வரைவு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

இது வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அறிக்கையில் எச்சரிக்கைப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் வைரஸைக் கட்டுக்குள் வைத்திருக்க ஹாங்காங் நிர்வகித்த போதிலும், அதன் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் இடைப்பட்ட ஊரடங்குகள் காரணமாக இது உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

2024 வரை இந்த பிராந்தியம் திறக்கப்படாது! ஐரோப்பிய வர்த்தக சபை எச்சரிக்கை | Hong Kong May Not Reopen Until Early 2024

அதேசமயம், இந்த மாத்தத்தில் ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ஹாங்காங் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US