மக்கள் போராட்டத்தை கட்டுபடுத்திய பாதுகாப்பு செயலாளர்...ஹாங்காங்கின் புதிய தலைவராக தேர்ந்தெடுப்பு:

China
By Thiru May 08, 2022 08:17 AM GMT
Report

சீனா பொருளாதாரத்தின் முக்கிய மையமாக திகழும் ஹாங்காங்கின் புதிய தலைவராக ஜான் லீ தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று, அதிகமான பெய்ஜிங்(beijing) சார்பு கொள்கை கொண்ட குழு உறுப்பினர்களால் நிறைந்த தேர்வு அமைப்பால் ஜான் லீ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தனி போட்டியாளராக களமிறங்கிய ஜான் லீ (john lee) மொத்தம் 1416 ஆதரவான வாக்குகளையும், 8 எதிரான வாக்குகளையும் பெற்று உலக பொருளாதாரத்தில் முக்கிய புள்ளியாக திகழும் ஹாங்காங்கின்(hong kong) புதிய தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.

மக்கள் போராட்டத்தை கட்டுபடுத்திய பாதுகாப்பு செயலாளர்...ஹாங்காங்கின் புதிய தலைவராக தேர்ந்தெடுப்பு: | Hong Kongs Next Leader John Lee China REUTERS/Tyrone Siu

இந்த வெற்றியை தொடர்ந்து, பேசிய ஜான் லீ, ஹாங்காங்கின் புதிய அத்தியாயத்தை வழிநடத்துவது தனக்கு வழங்கபட்டு இருக்கும் "வரலாற்று பணி" என்று கூறியுள்ளார்.

ஹாங்காங் நகரை ஒருங்கிணைத்து சர்வதேச அந்தஸ்தை திறந்த நிலையில் பாதுகாப்படும் என்றும் அதிகப்படியான பொருளாதார போட்டிகள் கொண்ட மையம் சீனாவையும் உலக நாடுகளையும் ஒருகிணைக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டத்தை கட்டுபடுத்திய பாதுகாப்பு செயலாளர்...ஹாங்காங்கின் புதிய தலைவராக தேர்ந்தெடுப்பு: | Hong Kongs Next Leader John Lee ChinaREUTERS/Lam Yik

மேலும் நாட்டின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, வளர்ச்சி நலன்கள், உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து ஹாங்காங்கைப் பாதுகாப்பது மற்றும் அதன் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் ஜான் லீ தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு; பள்ளி வளாகத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்: 60 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு!

மக்கள் போராட்டத்தை கட்டுபடுத்திய பாதுகாப்பு செயலாளர்...ஹாங்காங்கின் புதிய தலைவராக தேர்ந்தெடுப்பு: | Hong Kongs Next Leader John Lee ChinaREUTERS/Lam Yik

ஹாங்காங்கின் புதிய தலைவராகி இருக்கும் ஜான் லீ, சுதந்திர கோரிக்கையை முன்வைத்து சீன அரசாங்கத்திற்கு எதிராக ஹாங்காங் பொதுமக்கள் நடத்திய போராட்டங்களின் போது அதனை கட்டுபடுத்தும் பாதுகாப்பு செயலாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US