Hormuz நீரிணையில் எச்சரிக்கையை மீறிய எண்ணெய் கப்பல்... ட்ரோன்களால் வேட்டையாடிய ஈரான்

Iran
By Arbin Mar 01, 2026 04:06 PM GMT
Report

ஈரானின் எச்சரிக்கையை மீறி Hormuz நீரிணையில் புறப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்று, ஈரானிய ட்ரோன் தாக்குதலில் நெருப்பு கோளமாக மாறியுள்ளது.

ட்ரோன் தாக்குதல்

ஈரானின் எச்சரிக்கையை அடுத்து ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Hormuz நீரிணையில் எச்சரிக்கையை மீறிய எண்ணெய் கப்பல்... ட்ரோன்களால் வேட்டையாடிய ஈரான் | Hormuz Oil Tanker Iranian Drones

அமெரிக்க தாக்குதல் மிரட்டலை அடுத்து, ஈரான் விடுத்த எச்சரிக்கையால் குறைந்தது 150 எண்ணெய் கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் தற்போது ஈரானின் உயர் தலைவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழி தாக்குதலால் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரான் ஹார்மூஸ் நீரிணையை பயன்படுத்த இனி எப்போது அனுமதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரானுக்கு பயந்து கப்பல் நிறுவனங்களும் ஹார்மூஸ் நீரிணையில் பயணிக்க மறுத்துள்ளது. இந்த நிலையில் ஹார்மூஸ் நீரிணையில் அத்துமீறிய எண்ணெய் கப்பல் ஒன்று ஈரானின் ட்ரோன் தாக்குதலில் நெருப்பு கோளமாக மாறியுள்ளது.

ஓமன் கடற்பகுதிக்கு அப்பால் இன்னொரு கப்பலும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதற்கிடையில், நேற்று ஆயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட கடற்படை தளங்கள் மற்றும் துபாயில் உள்ள ஒரு துறைமுகம் மீது தாக்குதல்கள் நடந்தன.

அலி காமெனியின் சடலம் மீட்பு... உறுதிபட தெரிவிக்கும் இஸ்ரேல் அதிகாரிகள்

அலி காமெனியின் சடலம் மீட்பு... உறுதிபட தெரிவிக்கும் இஸ்ரேல் அதிகாரிகள்

பாரசீக வளைகுடா அரேபிய கடலில் கலக்கும் ஹர்மூஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று ஏற்கனவே அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

உலகின் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயில் சுமார் 20 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 25 சதவீதமும் ஹார்மூஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

வளைகுடா உற்பத்தியாளர்கள்

அமெரிக்காவின் தாக்குதல் மிரட்டலை அடுத்து, கடந்த மாதத்தில் இருந்தே, ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. ஆனால், உத்தியோகப்பூர்வமாக அந்த கடல் பாதை ஈரானால் தடுக்கப்படவில்லை என்றாலும், அடுத்த பல நாட்களுக்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

மட்டுமின்றி, தற்போது எண்ணெய் கப்பல் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கும் இலக்கான நிலையில், ஈரான் அனுமதிக்காமல் இனி போக்குவரத்து முன்னெடுக்க வாய்ப்பில்லை.

இதன் விளைவாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து இதுவரை கண்டிராத அளவில் எண்ணெய் விலைகள் உயரக்கூடும்.

Hormuz நீரிணையில் எச்சரிக்கையை மீறிய எண்ணெய் கப்பல்... ட்ரோன்களால் வேட்டையாடிய ஈரான் | Hormuz Oil Tanker Iranian Drones

இதனிடையே, ஈராக், சவுதி அரேபியா மற்றும் கத்தார் உள்ளிட்ட முக்கிய வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்களின் கப்பல்கள் தற்போது பயணிக்க முடியாமல் ஸ்தம்பித்துள்ளது.

இன்று காலை எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் இருந்த நான்கு மாலுமிகள் காயமடைந்ததாகவும் ஓமானில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு துபாய், ஓமன் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டன.

அமெரிக்க கடற்படையால் தளவாட மையமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கும் திறன் கொண்ட ஓமானின் டுக்ம் துறைமுகத்தை ஈரான் தாக்கியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US