பிரபல அரசியல்வாதி உட்பட 15 பேர்களின் உயிரைப் பறித்த விமான விபத்து: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Flight Colombia
By Arbin Jan 28, 2026 10:44 PM GMT
Report

கொலம்பியாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 15 பேரும் பலியாகியுள்ளனர்.

மோசமான வானிலை

புறப்பட்ட 12 நிமிடங்களில் சடேனா ஏர்லைன்ஸ் விமானம் HK4709-ன் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 13 பயணிகளும் விமானி உட்பட இருவர் என 15 பேர்கள் பயணித்துள்ளனர்.

பிரபல அரசியல்வாதி உட்பட 15 பேர்களின் உயிரைப் பறித்த விமான விபத்து: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Horror Plane Crash Politician

இந்த நிலையில், எவருமே உயிர் தப்பவில்லை என கொலம்பியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. கொலம்பிய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான Diógenes Quintero என்பவரும் இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர்.

இந்த நிலையில், வெனிசுலா எல்லையில், விமானம் நொறுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விமானத்தின் அவசரகால சமிக்ஞை சாதனம் செயல்படுத்தப்படவில்லை என்றே சடேனா நிறுவனம் பின்னர் தெரிவித்தது.

பனியில் உறைந்த நியூயார்க் நகரம்... பயணிகள் படகு சேவைகள் நிறுத்தம்

பனியில் உறைந்த நியூயார்க் நகரம்... பயணிகள் படகு சேவைகள் நிறுத்தம்

கொலம்பியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாஃபே ரோஜாஸ் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், HK4709 விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம் என பதிவு செய்திருந்தார்.

இதனிடையே, அரசுக்குச் சொந்தமான சடேனா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம், மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு அரசு அதிகாரி தெரிவித்தார்.

தொடர்புகளையும் இழந்தது

அந்த விமானம் குகுட்டாவிலிருந்து புறப்பட்டு, வெனிசுலா எல்லையருகே உள்ள ஒகானாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​மர்மமான முறையில் காணாமல் போனது.

இந்த நிலையில், ஓகானாவில், உள்ளூர் மேயர் எமிலியோ கேனிசரேஸ் பிளாட்டா தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மக்கள் நலனுக்கான ஒன்றியம் என்ற அரசியல் கட்சி, தங்கள் நிர்வாகிகளின் குழுக்களில் உள்ள உறுப்பினர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்ததாகக் கூறியுள்ளது.

பிரபல அரசியல்வாதி உட்பட 15 பேர்களின் உயிரைப் பறித்த விமான விபத்து: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Horror Plane Crash Politician

அந்த விமானம் ஏன் அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், விமானம் தரையிறங்கவிருந்த நேரத்திற்கு 11 நிமிடங்களுக்கு முன்பு, திடீரென கீழிறங்கியதாக பதிவான தரவுகளின் அடிப்படையில் உள்ளூர் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US