இஸ்ரேலுக்கு ஆதரவாக சைகை... பிரபல கால்பந்து வீரரை கைது செய்து வெளியேற்றிய நாடு

Turkey Israel-Hamas War
By Arbin Jan 15, 2024 09:25 PM GMT
Report

துருக்கியில் கால்பந்து விளையாட்டின் போது இஸ்ரேலிய வீரர் ஒருவர் தமது நாட்டுக்கு ஆதரவாக சைகை செய்ததால் கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக சைகை

இஸ்ரேலிய கால்பந்து வீரரான Sagiv Jehezkel என்பவரே ஞாயிறன்று துருக்கியின் Antalya பகுதியில் நடந்த விளையாட்டின் முடிவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக சைகை காட்டியுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக சைகை... பிரபல கால்பந்து வீரரை கைது செய்து வெளியேற்றிய நாடு | Hostage Plea Row Israel Footballer Leaves Turkey @getty

இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்த, Sagiv Jehezkel உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான Sagiv Jehezkel துருக்கியின் Antalyaspor என்ற அணிக்காக கடந்த செப்டம்பர் மாதம் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், துருக்கியின் சூப்பர் லீக் ஆட்டத்தின் போது தனது கையில் சுற்றப்பட்டிருந்த துணியில் 100 நாட்கள் 7/10 என குறிப்பிட்டிருந்ததை கமெராவுக்கு காண்பித்துள்ளார். இதுவே அவரை கைது செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், நாட்டைவிட்டும் வெளியேற்ற வைத்துள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகள் மீது இஸ்ரேல் போர் தொடுக்க தொடங்கி ஞாயிறன்று 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த 100 நாட்களில் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 23,000 கடந்துள்ளது.

வெளிநாடு சென்ற இரண்டே வாரத்தில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் இருவர்: கலக்கத்தில் குடும்பம்

வெளிநாடு சென்ற இரண்டே வாரத்தில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் இருவர்: கலக்கத்தில் குடும்பம்

இந்த நிலையிலேயே அதை நினைவுப்படுத்தும் வகையில் Sagiv Jehezkel நடந்துகொண்டுள்ளார். துருக்கியின் நீதித்துறை அமைச்சர் Yilmaz Tunc இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வேட்டை நாய்

மேலும், கால்பந்து வீரரின் உடையில் காணப்பட்ட இஸ்ரேலின் வேட்டை நாய் அந்த நபர் என்று சாடியுள்ளார் துருக்கி ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர். ஆனால் துருக்கி மக்களை ஆத்திரமடைய செய்யும் எண்ணம் தமக்கு இல்லை என்றும்,

இஸ்ரேலுக்கு ஆதரவாக சைகை... பிரபல கால்பந்து வீரரை கைது செய்து வெளியேற்றிய நாடு | Hostage Plea Row Israel Footballer Leaves Turkey @reuters

இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்றே தாம் விரும்புவதாகவும் Sagiv Jehezkel குறிப்பிட்டுள்ளார். போருக்கு ஆதரவான நபர் தாம் அல்ல என்றும், காஸாவில் சிக்கியுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தமது கோரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டாலும், அவர் துருக்கி திரும்ப நேர்ந்தால் அவர் மீது நடவடிக்கை முன்னெடுக்கப்படுமா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை. இதனிடையே Antalyaspor அணி நிர்வாகம் அவரை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US