Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர்

Saudi Arabia Yemen Middle East
By Arbin Oct 13, 2026 09:41 AM GMT
Report

Houthi and pro-Saudi forces fight 'Mad Max-style' desert battle: ஹவுதி மற்றும் சவுதி ஆதரவுப் படைகள் 'மேட் மேக்ஸ்' பாணியிலான பாலைவனச் சண்டையில் ஈடுபட்டுள்ளன.

மேட் மேக்ஸ் திரைப்பட பாணியில் பாலைவனப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி சார்புப் படைகளுடன் சண்டையிட்டு வருவதாகவே சமீபத்திய காணொளிகள் வெளிப்படுத்தியுள்ளன.

துரத்திச் செல்வதை

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், ஈரான் ஆதரவு ஹவுதிகள் சவுதி ஆதரவு ஏமன் படைகளை மணல் பரப்பில் துரத்திச் செல்வதைக் காட்டுவதாக உள்ளது.

Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் | Houthi Pro Saudi Forces Fight

இன்னொரு பக்கம், பாலைவனத்தில் ஹவுதி நிலைகளை நோக்கி முன்னேறித் தாக்க முயற்சிக்கும் சவுதி கவச வாகனங்களின் அணிவகுப்பைக் காண முடிகிறது.

இதற்கிடையில், இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட சில கவச வாகனங்கள், வெடிபொருட்களால் தாக்கப்பட்ட பிறகு தலைகீழாகக் கவிழ்கின்றன.

சொத்து பிரச்சினையில் பிரிந்து நிற்கும் TVS குடும்பம்

சொத்து பிரச்சினையில் பிரிந்து நிற்கும் TVS குடும்பம்

மற்றொரு காணொளியில், ஒரு பிக்கப் டிரக் மணலில் அதிவேகமாகச் செல்வதுடன், அதன் பின்னால் இருந்த வீரர்கள் கடுமையாக மேலும் கீழும் தூக்கி வீசப்படுவதும், அவர்களில் ஒருவர் வாகனத்திற்கு தூக்கி எறியப்பட்டு அவரது தோழர்களால் அங்கேயே விடப்படுகிறார்.

இதனிடையே, சவுதிக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கக் கூடும் என்ற தகவல் வெளியானதன் பின்னர், இஸ்ரேலும் உதவிக்கரம் நீட்டியுள்ளதாகவே தெரிய வந்துள்ளது. ஆனால், இஸ்ரேல் களமிறங்குவதில் சவுதி அரேபியாவுக்கு உடன்பாடில்லை என்றே கூறப்படுகிறது.

Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் | Houthi Pro Saudi Forces Fight

சவுதி மக்கள் அதை ஏற்கமாட்டார்கள் என்றே பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் குறிப்பிட்டுள்ளார். வார இறுதியில் சவுதி தலைநகரான ரியாத், ஹவுதிகளின் பல ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, சாத்தியமான ஒரு பதில் தாக்குதலில் அமெரிக்காவும் இணையக்கூடும் என ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹவுதிகள் பல ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்; இதில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இளவரசர் சுரங்க அறையில்

சவுதி தலைநகர் மீது இடைவிடாமல் நடத்தப்பட்ட தாக்குதல்களால், பீதியடைந்த பட்டத்து இளவரசர் சுரங்க அறையில் பதுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் | Houthi Pro Saudi Forces Fight

41 வயதான பட்டத்து இளவரசர் கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று பொதுவெளியில் காணப்பட்டார்; அப்போது தேசிய அளவிலான நன்கொடை இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அவர் ரத்ததானம் செய்தார்.

சவுதி தலைமையிலான கூட்டுப் படை வீரர்கள் கவச வாகனங்கள் மூலம் ஹவுதி போராளிகளை நசுக்கிக் கொல்லும் காட்சிகள் வெளியான சில நாட்களிலேயே, இந்த 'மேட் மேக்ஸ்' (Mad Max) பாணியிலான பலைவனத்தில் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US