இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம்

Dubai India Israel Flight
By Thiru Oct 04, 2026 03:33 AM GMT
Report

Neighbour Shares How flydubai Pilot's Wife Shows courage: ஃப்ளைதுபாய் விமானத்தில் ஓமன் நாட்டு இணை விமானியால் தாக்கப்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் மனைவி வெளிப்படுத்திய தைரியம் அக்கம்பக்கத்தினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட கேப்டன் ஃப்ளைதுபாய் விமானம்

கடந்த புதன்கிழமை காலை துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட ஃப்ளைதுபாய்(Flydubai)  விமானம் FZ1073 சவுதி அரேபியாவின் தபூக்(Tabuk) விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் | How Flydubai Pilot S Wife Shows Courage

இஸ்ரேலிய நாட்டினர் உட்பட 174 பேருடன் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது, விமானத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கிய ஓமன் நாட்டு இணை விமானியின் முயற்சியை இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் அபாரமான துணிச்சல் முடிவுக்கு கொண்டு வந்தது.

விமானத்தின் காக்பிட்டுக்குள் ஓமன் நாட்டு இணை விமானியால் கோடாரியால் தாக்கப்பட்ட போதிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறக்க முயன்ற தோடு, ஆபத்து குறித்து விமான குழுவினருக்கும், பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கையை வெற்றிகரமாக வெளிப்படுத்தினார்.

எண்ணெய் ஆலை மீது ஹவுதிகள் புதிய தாக்குதல்: ஏமன் மீது உக்கிரமாகத் திருப்பியடித்த சவுதி

எண்ணெய் ஆலை மீது ஹவுதிகள் புதிய தாக்குதல்: ஏமன் மீது உக்கிரமாகத் திருப்பியடித்த சவுதி

அத்துடன் விமானத்தில் இருந்த மற்ற சில ஊழியர்களின் உதவியுடன் தாக்குதலில் ஈடுபட்ட இணை விமானியை தைரியத்துடன் தடுத்து கட்டுப்படுத்தினார்.

இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்

உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பவம் தொடர்பாகவும், விமானிக்கு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்தும் பெரும் கவலையில் இருந்த நிலையில்,  இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்  அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் | How Flydubai Pilot S Wife Shows Courage

இந்த சம்பவத்தை அடுத்து கேப்டன் ஸ்மித் மச்சார் தன்னுடைய மனைவியுடன் தங்கியிருக்கும் குடியிருப்பை சேர்ந்த அக்கம் பக்கத்தினர் பலர் கேப்டனின் மனைவியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த தோடு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளனர்.

ஆனால் கேப்டனின் மனைவி அச்சத்தினால் பீதி அடையாமல், நிதானமாகவும், அமைதியாகவும் அனைவருக்கும் பதிலளித்துள்ளார்.

மேலும் அக்கம் பக்கத்தினரின் பிராத்தனைகளுக்கும், ஆறுதலுக்கும் நன்றியையும் அவர் தெரிவித்ததுடன், தன்னுடைய கணவர் நலமுடன் இருப்பதாக அவர்களுக்கு திரும்ப ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஆர்த்தி ஷர்மா வெளியிட்ட பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், “ வெளிச்சத்தில் உள்ள ஒருவரை நாம் கொண்டாடும் போது, அதே நபரின் பின்னால் தன்னம்பிக்கையுடன் ஒரு குடும்பம் உள்ளது. தன்னுடைய நபர் எப்போது திரும்புவார் என்ற நம்பிக்கை, பிரார்த்தனை, எதிர்பார்ப்பு என அனைத்துடன் காத்திருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US