இஸ்ரேல் மீது அணுகுண்டு வீச சொன்ன யூதர்கள் - தமிழர்களுக்கு அவசர செய்தி
ஒற்றுமையே இல்லாத யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியுள்ள நிலையில், தமிழர்கள் அவர்களிடம் கற்க வேண்டியது குறித்து அதிர்வு நிகழ்வில் பேசப்பட்டுள்ளது.
யூதர்களிடம் தமிழர்கள் கற்க வேண்டிய விடயம்
உலகில் அதிக முரண்பாடு உடைய, குழப்பவாதிகள் உடைய, ஒற்றுமையில்லாத இனம் என யூத இனம் கருதப்படுகிறது.

Credit : DAVID SILVERMAN/Getty Images
பல நூறு ஆண்டுகளாக உலகம் முழுவதும் நாடோடிகளாக இருந்த யூதர்கள், ஒற்றுமையில்லாத யூதர்கள் எவ்வாறு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினார்கள்.
யூதர்களுக்கென இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட நிலையில், பல யூதர்கள் அநத நாட்டை ஏற்காமல் இஸ்ரேலுக்கு வராமல் வாழ்ந்து வருவது ஏன்?
இதற்கு ஒருபடி மேலாக இஸ்ரேலை அணுகுண்டு வீசி அழித்து விடுங்கள் என ஈரானிடம் கூறிய யூதர்களும் உண்டு.

Credit : AFP
உலகில் தமிழர்கள் இல்லாத நாடு இல்லை, ஆனால் தமிழர்களுக்கு என்று தனி நாடு இல்லை என்ற நிலை உள்ளது.
தமிழர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், தமிழர்கள் யூதர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் என்ன என இன்றைய அதிர்வு நிகழ்வில் நிராஜ் டேவிட் பேசியுள்ளார்.
மேலதிக தகவலுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |