லெபனானில் இஸ்ரேலிய 6 வீரர்கள் மரணம்: போரில் கொல்லப்பட்டவர் IDF வீரர்களின் எண்ணிக்கை

Israel Palestine Lebanon Israel-Hamas War
By Thiru Nov 15, 2024 07:50 AM GMT
Report

தெற்கு லெபனான் பகுதியில் நடந்த சண்டையில் 6 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.///  

6 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானின் ஈரான் ஆதரவு படையினரான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு எதிரான போர் தாக்குதலில் இறங்கியதை அடுத்து இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தெற்கு லெபனான் பகுதியில் நடந்த சண்டையில் 6 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய ராணுவ படை புதன்கிழமை இரவு அறிவித்துள்ளது.

how many Israeli Soldiers Killed in war

ஶ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2024: நேரலை தகவல்கள்

ஶ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2024: நேரலை தகவல்கள்

கொல்லப்பட்ட 6 இஸ்ரேலிய ராணுவ வீரர்களும் Golani படைப்பிரிவின் 51வது பட்டாலியனை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட வீரர்கள்

உயிரிழந்த 6 இஸ்ரேலிய ராணுவ வீரர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் Sderot பகுதியை சேர்ந்த 21 வயது சார்ஜெண்ட் Shalev Itzhak Sagron, Kochav Ya'ir பகுதியை சேர்ந்த 22 வயது கேப்டன்  Itay Marcovich, Mehola பகுதியை சேர்ந்த 21 வயது சார்ஜெண்ட் Sraya Elboim  Gan Haim பகுதியை சேர்ந்த 20 வயது சார்ஜெண்ட் Dror Hen, Dimona பகுதியை சேர்ந்த 20 வயது சார்ஜெண்ட் Nir Gofer என தெரிவிக்கப்பட்டுள்ளது.

how many Israeli Soldiers Killed in war

உயிரிழந்த 6வது இஸ்ரேலிய ராணுவ வீரர் Nahariya பகுதியை சேர்ந்த 19 வயது Yoav Daniel என்று பின்னதாக இஸ்ரேலிய ராணுவ படை உறுதிப்படுத்தியுள்ளது.

தெற்கு லெபனானின் பகுதியில் 4 ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கி இருந்த இடத்திற்குள் நுழைய முயன்ற போது நடந்த தாக்குதலில் உயிரிழந்ததாக IDF தெரிவித்துள்ளது.

வரலாறு படைத்த தேசிய மக்கள் சக்தி... அனுரா கூட்டணி பெரும்பான்மை வெற்றி

வரலாறு படைத்த தேசிய மக்கள் சக்தி... அனுரா கூட்டணி பெரும்பான்மை வெற்றி

புள்ளிவிவரங்களின் படி, அக்டோபர் 7ம் திகதி தாக்குதலில் இருந்து இதுவரை 792 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், இதில் 373 பேர் தரைவழி தாக்குதல் தொடங்கப்பட்ட பிறகு கொல்லப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US