ஒரு ஐபிஎல் போட்டியை நடத்த எத்தனை கோடிகள் செலவு ஆகும் என தெரியுமா?

TATA IPL IPL 2026
By Karthikraja Apr 05, 2026 06:50 AM GMT
Report

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் திகதி தொடங்கிய நிலையில், 9 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், 3;30 மணிக்கு தொடங்கும் போட்டியில் SRH மற்றும் LSG அணிகளும், 7;30 தொடங்கும் போட்டியில் CSK மற்றும் RCB அணிகளும் மோத உள்ளது. 

ஒரு ஐபிஎல் போட்டியை நடத்த எத்தனை கோடிகள் செலவு ஆகும் என தெரியுமா? | How Much Cost To Host One Ipl Match

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல், பல ஆயிரம் கோடிகள் புழங்கும் வணிகமாகவும் உள்ளது.

BCCI நடத்தி வரும் இந்த ஐபிஎல் தொடர், லீக் கிரிக்கெட்டில் உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் தொடராக உள்ளது. 

ஐபிஎல் 2026 - முதல் 4 போட்டிகளிலும் ஒரே நிகழ்வு நடந்த அதிசயம்

ஐபிஎல் 2026 - முதல் 4 போட்டிகளிலும் ஒரே நிகழ்வு நடந்த அதிசயம்

பல கோடிகள் வருமானம் ஈட்டி தரும் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியை நடத்த எவ்வளவு செலவாகும் என்பது குறித்து காணலாம்.

ஒரு ஐபிஎல் போட்டி நடத்த ஆகும் செலவு

போட்டி நடத்துவதற்கான மைதானத்திற்கு, அமைந்துள்ள நகரம், இருக்கைகளின் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை பொறுத்து ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வாடகையாக செலுத்தப்படும். 

ஒரு ஐபிஎல் போட்டியை நடத்த எத்தனை கோடிகள் செலவு ஆகும் என தெரியுமா? | How Much Cost To Host One Ipl Match

மேலும், இம்பாக்ட் பிளேயர் உட்பட ஒரு அணிக்கு 12 வீரர்கள் இடம்பெறுவார்கள். இவர்களுக்கான போட்டி கட்டணம் என்ற கணக்கில் ஒரு வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ.7.5 லட்சம் வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு அணிக்கு மட்டும் ரூ.90 லட்சம் செலவாகிறது.  

இது தவிர்த்து அணியின் தலைமை பயிற்சியாளர்கள், துடுப்பாட்ட, பந்துவீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள், மருத்துவ குழு மற்றும் பிற உதவி பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், கள நடுவர்கள், ரெப்பரி மற்றும் பிற அதிகாரிகளுக்கும் கணிசமான தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது. 

ஒரு ஐபிஎல் போட்டியை நடத்த எத்தனை கோடிகள் செலவு ஆகும் என தெரியுமா? | How Much Cost To Host One Ipl Match

13 நகரங்களில் போட்டி நடைபெறுவதால், அணிகள் செல்வதற்கான விமான கட்டணம், வீரர்கள் தங்குவதற்கான விடுதிக் கட்டணம் உட்பட ஒரு போட்டிக்கு ரூ.7 லட்சம் செலவாகுவதாக கூறப்படுகிறது.

ஒளிபரப்பு செய்வதற்கான செலவுகளை சேர்க்காமல், ​​ஒரு ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு சுமார் ரூ15 கோடி செலவாகுவதாக மதிப்பிடப்படுகிறது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US