புர்ஜ் கலிஃபாவில் ஒரு இரவு தங்குவதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?

Dubai
By Sakthi Raj Aug 20, 2026 01:02 PM GMT
Report

How Much Does a Night at the Burj Khalifa Cost?: துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா எனும் கட்டிடம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த ஒரு இடமாகும். அந்த நிலையில், புர்ஜ் கலிஃபாவில் ஏதேனும் ஹோட்டல் உள்ளதா? மக்கள் அங்கு சென்று தங்கலாமா? என்ற கேள்வி எழுகிறது. 

புர்ஜ் கலிஃபா

இந்த உலகத்தில் மிகப்பெரிய கட்டிடங்களில் புர்ஜ் கலிஃபாவிவும் ஒன்று. துபாயில் அமைந்துள்ள இந்த வானுயர கட்டிடம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு முக்கிய இடமாகும். அப்படியாக, புர்ஜ் கலிஃபாவில் ஒரு ஹோட்டல் உள்ளது.

இருப்பினும் அதனுடைய வாடகை தெரிந்து கொண்டால் அதிர்ச்சியடைந்து விடுவோம். அங்கு ஒரே ஒரு ஹோட்டல் மட்டுமே இருக்கிறது. அந்த ஹோட்டலின் பெயர் "அர்மானி ஹோட்டல் துபாய்.

புர்ஜ் கலிஃபாவில் ஒரு இரவு தங்குவதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? | How Much Cost To Stay One Night At Burj Khalifa

சிக்கன் சாப்பிடும் பொழுது தவறியும் இந்த பாகங்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்...

சிக்கன் சாப்பிடும் பொழுது தவறியும் இந்த பாகங்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்...

அர்மானி ஹோட்டல் துபாய்

இந்த ஒரு" சொகுசு 5 நட்சத்திர ஹோட்டல்" அர்மானி ஹோட்டல் துபாய் ஃபேஷன் ஜாம்பவான், ஜார்ஜியோ அர்மானியால் வடிவமைக்கப்பட்டது. உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் தரைத்தளத்தில் இருந்து 39வது தளம் வரை அர்மானி ஹோட்டல் அமைந்துள்ளது.

இது ஜார்ஜியோ அர்மானியின் எளிமையான அழகுக்கும் நுட்பமான சொகுசு சிந்தனைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதோடு, ஹோட்டலில் ஒவ்வொரு அம்சமும் அர்மானி அவர்களாலே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் சுமார் 160 விருந்தினர் அறைகள் உள்ளது.

அங்கு உலக தரம் வாய்ந்த உணவகம் மற்றும் ஓய்வளிக்கும் அர்மானி-ஸ்பா வரை அனைத்தும் ஜார்ஜியோ ஆர்மானி அவர்களாலே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆடம்பரமான மற்றும் சொகுசு தங்குமிடத்தை வழங்குகிறது. இந்த ஹோட்டல் டவுன்டவுன் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் ஒரு முக்கிய இடத்தில் அமைந்து இருக்கிறது.

இது துபாய் மால் மற்றும் துபாய் நீரூற்றிலிருந்து சில அடிகள் தொலைவில் மட்டுமே உள்ளது. இங்கு ஒரு இரவு ஒரு நபர் தங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்கின்ற ஒரு கேள்வி உங்களுக்கு இப்பொழுது வரலாம். அந்த வகையில், இந்த ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு சராசரி விலை 60 ஆயிரம் முதல் மூன்று லட்சம் வரை ஆகின்றது.

புர்ஜ் கலிஃபாவில் ஒரு இரவு தங்குவதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? | How Much Cost To Stay One Night At Burj Khalifa

Masala Idiyappam எளிதாக செய்வது எப்படி?

Masala Idiyappam எளிதாக செய்வது எப்படி?

இருந்தாலும் சிக்னேச்சர் சூட்ஸ் போன்ற மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆடம்பரமான அறைகளுக்கு முன்பதிவு மற்றும் வரிகளை பொறுத்து ரூபாய் 3 லட்சத்து ஐம்பதாயிரம் முதல் 8 லட்சம் அல்லது அதற்கு அதிகமாகவும் செலவாகலாம் என்று சொல்லப்படுகிறது.

இங்கு நீச்சல் குளங்கள் ஸ்பாக்கள் உணவகங்கள் பார்கள் ஓய்வறைகள் போன்ற பல உலக தரம் வாய்ந்த வசதிகள் இருக்கிறது. இவற்றில் பலவற்றுக்கும் பல்வேறு கட்டணங்கள் உண்டு. விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும் இங்கு தங்க கூடிய அனுபவம் வித்தியாசமானதும் அற்புதமானதாகவே அமைகிறது. 

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US