ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர்கள் இனி எவ்வளவு சம்பாதிக்க போகிறார்கள் தெரியுமா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்

UnitedKingdom Medal TokyoOlympic
By Kaviarasan Aug 10, 2021 01:30 PM GMT
Report

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்கள், இதன் பின் மில்லியன் கணக்கில் சம்பாதிக்க முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகமே எதிர்பார்க்கும் மிகப் பெரிய விளையாட்டு தொடர் என்றால், அது ஒலிம்பிக் போட்டி தான், இந்த போட்டியில் ஒரு பதக்கம் வென்றால், கூட அவரின் வாழ்க்கை அப்படியே மாறி போக வாய்ப்பிருக்கிறது.

அந்த வகையில் இந்த ஒலிம்பிக் போட்டியில், பிரித்தானியா 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

இதில் பதக்கம் வென்ற பெரும்பாலான வீரர்களை ஸ்பான்ச்ர்கள் இப்போதே பதிவு செய்ய விரும்புவதாகவும், இதன் மூலம் தங்கப்பத்தக்கம் வென்ற போட்டியாளர் இதன் பின் சுமார் 250000 பவுண்ட் வரை சம்பாதிக்க முடியும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர்கள் இனி எவ்வளவு சம்பாதிக்க போகிறார்கள் தெரியுமா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல் | How Much Is A Medal Worth In Olympic

இது குறித்து ஸ்பான்ஷிப் ஆலோசகர் Nigel Currie கூறுகையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரித்தானியா நட்சத்திரங்களை ஸ்பான்ஷர் ஷுப் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இப்போது பதிவு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

இவர்கள் அடுத்து ஒலிம்பிற்கு முன்பு மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு என கூறியுள்ளார்.

இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் Skateboarding-ல் வெண்கலப் பதக்கம் வென்ற 13 வயதே ஆன, Sky Brown-ஐ Tommy Hilfiger, Vans மற்றும் Billabong ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர்கள் இனி எவ்வளவு சம்பாதிக்க போகிறார்கள் தெரியுமா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல் | How Much Is A Medal Worth In Olympic

இதன் மூலம் இவரின் மதிப்பு மில்லியன் கணக்கில் உயரலாம் என்று நம்பப்படுகிறது. இதே போன்று இந்த ஒலிம்பிக்கில் 10மீற்றர் synchro diving-வில் தங்கப்பதக்கம் வென்ற Matty Lee, 2.7 மில்லியன் பவுண்டுகளை சம்பாதித்துள்ளார்.

இவரது நிறுவனம் ஆன Rip Ten Limited-ல் 1,926,515 பவுண்ட் ரொக்கமும், 800,000 சொத்துக்களும் உள்ளன. அது இப்போது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இரண்டு தங்கம் மற்றும் வெள்ளி வென்ற நீச்சல் ஹீரோ Adam Peaty(26)-யின் நிறுவனத்தில் 690,856 பவுண்ட் மதிப்பு கொண்ட சொத்துகள் உள்ளன். இதில் 436,947 பவுண்ட் தொகையாக உள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர்கள் இனி எவ்வளவு சம்பாதிக்க போகிறார்கள் தெரியுமா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல் | How Much Is A Medal Worth In Olympic

சைக்கிள் ஓட்டுதலில் தங்கம் வென்ற சிறந்த பெண் ஒலிம்பிக் வீராங்கனையான Laura Kenny(29) ஜிம்னாஸ்டிக் தங்கம் வென்ற Max Whitlock(28), குத்துச் சண்டை வீரர் Galal Yafai(28) ஆகியோர் மில்லியன் கணக்கான சொத்துக்களை கொண்டுள்ளனர்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர்கள் இனி எவ்வளவு சம்பாதிக்க போகிறார்கள் தெரியுமா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல் | How Much Is A Medal Worth In Olympic

அதன் படி டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர்கள் சிலர் இதற்கு பின் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

Sky Brown - £5 மில்லியன்

Ben Maher - £3.4மில்லியன்

Tom Daley - £2.7மில்லியன்

Laura Kenny - £1.3மில்லியன்

Giles Scott - £900000

Adam Peaty - £700000

Max Whitlock - £500000

Galal Yafal - £350000

Jason Kenny - £200000

You May Like This Video


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US