ஈரான் உடனான ஒரு நாள் போருக்கு இஸ்ரேலின் செலவு என்ன? ஆயுத கையிருப்பு எத்தனை நாட்கள் இருக்கும்?

Israel Iran Iran-Israel War
By Karthikraja Jun 18, 2025 04:27 PM GMT
Report

 ஈரான் உடனானபோருக்கு இஸ்ரேல் ஒரு நாள் எவ்வளவு செலவு செய்கிறது, அதன் இடமறிப்பான்கள் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும் என்பது பற்றி காணலாம்.

இஸ்ரேல் ஈரான் போர்

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புடன் காசாவில் போர் புரிந்து வருகிறது.

ஈரான் உடனான ஒரு நாள் போருக்கு இஸ்ரேலின் செலவு என்ன? ஆயுத கையிருப்பு எத்தனை நாட்கள் இருக்கும்? | How Much Israel Spent For War How Long With Stand

தற்போது அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, ஈரான் மீது தாக்குதலை தொடங்கியதன் மூலம், மத்தியகிழக்கில் இஸ்ரேல் மற்றொரு போர்முனையை திறந்துள்ளது.    

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு?

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு?

இதன் மூலம் இஸ்ரேல் ராணுவத்திற்காக செய்யும் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து இது போல் போருக்கு செலவிட முடியுமா என்றும் ராணுவ நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

2023 அக்டோபர் முதல் 2024 ஆம் ஆண்டின் இறுதி வரை, காசா போருக்காக 67.5 பில்லியன் டொலருக்கும்(இந்திய மதிப்பில் ரூ.5.83 லட்சம் கோடி) அதிகமாக இஸ்ரேல் செலவிட்டுள்ளது.

போருக்கான செலவு

இதில், நேரடி போர் செலவுகள், போரினால் அரசு இழந்த வருவாய்கள் ஆகியவை அடங்கும். ஆனால் போரால் இழந்த உற்பத்திதிறன் மற்றும் விநியோகச் சங்கிலி ஆகியவை சேர்க்கப்படவில்லை.

ஈரான் உடனான ஒரு நாள் போருக்கு இஸ்ரேலின் செலவு என்ன? ஆயுத கையிருப்பு எத்தனை நாட்கள் இருக்கும்? | How Much Israel Spent For War How Long With Stand

இந்நிலையில், ஈரானுடனான தற்போதையை போரில் முதல் 2 நாட்களில் மட்டும், 1.45 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.12,532 கோடி) செலவிட்டுள்ளது. 

இதில், போர் விமானங்கள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட தாக்குதல் நடவடிக்கைகளுக்காக 593 மில்லியன் டொலர்களும், மற்ற நிதியை தற்காப்பு நடவடிக்கைகளுக்கும் செலவிட்டுள்ளது.  

ஈரான் உடனான ஒரு நாள் போருக்கு இஸ்ரேலின் செலவு என்ன? ஆயுத கையிருப்பு எத்தனை நாட்கள் இருக்கும்? | How Much Israel Spent For War How Long With Stand

போரின் வேகம் குறைவடையாத நிலையில், ஒவ்வொரு நாளும் 725 மில்லியன்டொலர்(இந்திய மதிப்பில் ரூ.6,265 கோடி) செலவாகுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் கமேனியை கொல்லாமல் கொல்லும் இஸ்ரேல் - வீடியோ

ஈரானின் கமேனியை கொல்லாமல் கொல்லும் இஸ்ரேல் - வீடியோ

இதில், ஜெட் எரிபொருள் மற்றும் ஆயுதங்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு 300 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

முன்னதாக காசா போரின் போதே 3 லட்சத்திற்கும் அதிகமான ரிசர்வ் வீரர்களை ஈடுபடுத்தியதன் மூலம் மக்களின் உற்பத்தி திறனை இழந்ததோடு, அவர்களின் உணவு ஊதியம் என 27 மில்லியன் டொலருக்கு அதிகமாக செலவிட்டது. 

ஈரான் உடனான ஒரு நாள் போருக்கு இஸ்ரேலின் செலவு என்ன? ஆயுத கையிருப்பு எத்தனை நாட்கள் இருக்கும்? | How Much Israel Spent For War How Long With Stand

மேலும், 2025 ஜனவரி முதல் மே வரை சேதமடைந்த பொதுமக்களின் சொத்துக்களுக்கு இழப்பீடாக ரூ.5,977 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது இஸ்ரேலின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தீரும் ஆயுத கையிருப்பு

ஈரான் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வரும் நிலையில், இஸ்ரேல் கைவசம் உள்ள ஏவுகணை இடைமறிப்பான்களின்(missile interceptors)எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

israel missile interceptors

அமெரிக்காவின் விநியோகம் இல்லாமல், இஸ்ரேல் அதன் தற்போதைய பாதுகாப்பு நிலையை இன்னும் 10 முதல் 12 நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிற நாடுகளின் உதவியோ அல்லது போரில் இருந்து முறையாக வெளியேறும் வியூகமோ இல்லாவிட்டால், இஸ்ரேல் அதன் ராணுவ மற்றும் பொருளாதார வரம்புகளை மீறும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US