புதிய Rolls-Royce காரை வாங்கிய நீடா அம்பானி! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Rolls-Royce Nita Ambani
By Sathya Apr 11, 2024 11:58 AM GMT
Report

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

சொகுசு காரை வாங்கிய நீடா அம்பானி

முகேஷ் அம்பானியின் குடும்பம் மிகவும் விலையுயர்ந்த சில கார்களை வைத்திருக்கிறது. அதில் தற்போது நீடா அம்பானி வாங்கிய புதிய Rolls Royce Phantom VIII EWB காரும் இணைந்துள்ளது.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராகவும், நிறுவனராகவும் நீடா அம்பானி உள்ளார். இவர் தனக்கென்று புதிய காரை customised செய்து வாங்கியுள்ளார். இந்த காரின் வெளிப்புற நிறமானது Rose Quartz நிறத்திலும், உட்புற நிறமானது Orchid Velvet நிறத்திலும் உள்ளது.

Nita Ambani buys a new Rs 12 crore Rolls-Royce

இந்த நிறத்தில் உள்ள கார்களை வெளிநாடுகளை விட இந்தியாவில் வைத்திருப்பது அரிது. இந்த காரை நீடா அம்பானி customised செய்ததற்கான செலவுடன் காரின் விலையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், Car engine -ல் நீடா அம்பானி எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை.

இந்த Rolls Royce Phantom VIII EWB காரானது 6.75-liter V12 twin-turbocharged petrol engine மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 571 Bhp மற்றும் 900 Nm உச்ச முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது.

நீடா அம்பானி வாங்கியிருக்கும் புதிய காரின் விலை குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருந்தாலும் இந்த கார் இந்தியாவில் ரூ.12 கோடிக்கு விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

கடந்த தீபாவளியன்று முகேஷ் அம்பானி தனது மனைவி நீடா அம்பானிக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள Rolls-Royce Cullinan Black Badge SUV காரை பரிசாக வழங்கினார். சில பிரபலங்கள் மட்டுமே நாட்டில் இந்த காரை வைத்திருக்கிறார்கள்.

PF பணத்தை எடுக்கும் போது Tax பிடிப்பார்களா? முழு தகவலை தெரிந்து கொள்ளுங்கள்

PF பணத்தை எடுக்கும் போது Tax பிடிப்பார்களா? முழு தகவலை தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் பிரபலமான Rolls-Royce Cullinan Black Badge SUV உரிமையாளர்களில் ஒருவர் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான். முகேஷ் அம்பானிக்கு சொந்தமான மற்ற ரோல்ஸ் ராய்ஸ் எஸ்யூவிகளுடன் ஒப்பிடும் போது, ​​நீடா அம்பானியின் புதிய எஸ்யூவி ஆரஞ்சு நிறத்தில் வேறுபட்டது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US