PF பணத்தை எடுக்கும் போது Tax பிடிப்பார்களா? முழு தகவலை தெரிந்து கொள்ளுங்கள்

Money employee provident fund
By Sathya Apr 11, 2024 06:52 AM GMT
Report

PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் போது வரி செலுத்த வேண்டுமா என்பது பற்றய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

EPF Withdrawal

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் PF கணக்குகளில் மாதம் தோறும் குறிப்பிட்ட அளவு தொகையை ஊழியர்களாலும், நிறுவனங்களாலும் Deposit செய்யப்படுகிறது.

பணியாளர்களின் ஓய்விற்கு பிறகு EPF Account -லிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதனை தவிர ஓய்வுக்கு முன்னரும் பணியாளர்கள் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தங்களது பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

Will they be taxed when withdrawing PF money?

இதில், நாம் PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் போது வரி செலுத்த வேண்டுமா என்ற தகவலை EPF Members தெரிந்து கொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம் வரி செலுத்த வேண்டும்?

* 5 வருடத்திற்கு முன்பு

பணியாளர்கள் தங்களுடைய 5 ஆண்டுகள் பங்களிப்பு முடிவதற்குள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுக்கும் போது TDS செலுத்த வேண்டும்.

இந்த TDS செலுத்தாமல் இருக்க வேண்டும் என்றால் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்.

Will they be taxed when withdrawing PF money?

5 வருடங்கள் அல்லது அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் இபிஎஃப் இருப்பை (EPF Balance) பழைய நிறுவனத்திடமிருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றினாலும் PF பணத்தில் இருந்து TDS கழிக்கப்படாது.

* 5 வருடத்தில் தற்காலிக பணி

பணியாளர் ஒருவர் ஐந்து வருட காலத்திற்கு ஒப்பந்தத்தில் பணிபுரிந்தால் அவருக்கு PF பணம் Deposit செய்யப்படாது. இதுவே, நிறுவனம் அவரது வேலையை சில காலத்திற்கு பிறகு நிரந்தரமாக்கும் போது PF கழிக்கப்படத் தொடங்குகிறது.

முட்டை விற்று ரூ.100 கோடிக்கு அதிபதிகளான 3 நண்பர்கள்.., யார் அவர்கள்?

முட்டை விற்று ரூ.100 கோடிக்கு அதிபதிகளான 3 நண்பர்கள்.., யார் அவர்கள்?

இந்த சூழ்நிலையில் பணியாளர் 5 வருடங்கள் முடித்த பிறகு தனது EPF இருப்பை வேறு நிறுவனத்திற்கு மாற்ற விரும்பினால் அதற்கு வரி விதிக்கப்படும். ஏனெனில், அவர் சில காலம் தற்காலிகமாக பணிபுரிந்துள்ளார்.

* அங்கீகரிக்கப்படாத நிலை

வருமான வரி ஆணையரிடம் ஒப்புதல் பெறாத வருங்கால வைப்பு நிதி வரி விலக்கு பெற தகுதியற்றதாக கருதப்படுகிறது. இதில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுக்கும்போது வரிவிலக்கு பெறுவதற்கு வருமான வரி ஆணையரின் ஒப்புதல் அவசியமாகும்.

Zero Net Worth பற்றி தெரியுமா? அனில் அம்பானி, Byju ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜ்ஜியமானது இப்படி தான்!

Zero Net Worth பற்றி தெரியுமா? அனில் அம்பானி, Byju ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜ்ஜியமானது இப்படி தான்!

நீங்கள் URPF உறுப்பினராக இருந்து 5 வருடங்கள் முடிந்தாலும், இல்லையென்றாலும் நிறைவு பணத்தை எடுக்கும் போது வரி விதிக்கப்படும்.

  • 5 வருட பணி முடிவதற்குள் ரூ.50,000க்கு குறைவாக பணம் எடுத்தால் TDS கழிக்கப்படாது.
  • 5 வருட பணி முடிவதற்குள் ரூ.50,000க்கு அதிகமாக பணம் எடுத்தால், PAN No கொடுத்தால் 10% TDS கழிக்கப்படும். இதுவே, படிவம் 15G/15H -ஐ சமர்ப்பிக்கும் போது TDS கழிக்கப்படாது.
  • இதுவே 5 வருடங்கள் முடிந்த பிறகு நீங்கள் EPF -லிருந்து பணம் எடுத்தாலும் TDS கழிக்கப்படாது. இதனை return of income -லும் காட்ட வேண்டாம்.
  • வேலை மாறிய பிறகு நீங்கள் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு PF பணத்தை மாற்ற விரும்பினாலும் TDS கழிக்கப்படாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US