இளவரசர் ஹரி-மேகன் தம்பதி ஓப்ராவுடனான நேர்காணலுக்கு எவ்வளவு பணம் வாங்கினர்? உண்மையை வெளிப்படுத்திய ஃபோர்ப்ஸ்

Prince Harry and Megan How much they were paid For Oprah's Interview
By Balakumar Mar 09, 2021 09:51 AM GMT
Report

ஓபராவுடனான நேர்காணலுக்கு இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு சிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனம் எவ்வளவு பணம் செலுத்தியது என்பதை ஃபோர்ப்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

Oprah Winfrey உடனான இளவரசர் ஹரி-மேகன் தம்பியின் நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை மாலை சிபிஎஸ் என்ற அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நேர்காணலில் அரச குடும்பம் குறித்து இளவரசர் ஹரியின் மனைவி மேகன் சரமாரியாக குற்றம்சாட்டியது சர்ச்சயை கிளப்பியுள்ளது.

சிபிஎஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்திற்கு 30 நொடிகளுக்கு 3,25,000 டொலர் கட்டணம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாம். நேர்காணல் மீதுள்ள அதிகபடியான ஆர்வம் மற்றும் விளம்பத்திற்கான அதிக கட்டணம் காரணமாக சிபிஎஸ் நிறுவனம் இரண்டு மணி நேரத்திற்கு நிகழ்ச்சியை நீட்டியதாக கூறப்படுகிறது.

அதேசமயம், ஓபராவுடனான நேர்காணலுக்கு இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு சிபிஎஸ் நிறுவனம் 7 மில்லியன் டொலர் பணம் செலுத்தியதாக ஃபோர்ப்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US