எந்த வயதில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் சரியான உணவு பழக்கம், முறையான உடற்பயிற்சி என்பவற்றுடன் போதிய தூக்கமும் இன்றியமையாதது.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் தற்போது அமெரிக்க நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.
அதற்கும் குறைவாக இருந்தால் உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆரோக்கியதான வாழ்க்கைக்கு நாளொன்றுக்கு சராசரியாக எவ்வளவு நேரம் தூக்க வேண்டும் எனவும், தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பிலும் இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |