விமானத்தை இயக்கும் பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Sathya Jun 16, 2025 09:00 AM GMT
Report

விமானத்தை இயக்கும் விமானியின் சம்பளம் எவ்வளவு என்பதையும், அதனை பற்றிய தகவலையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு?

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தையடுத்து விமானங்களை பற்றிய தகவல்களும், விமானியை பற்றிய தகவல்களும் பரவி வருகின்றன.

மரத்தில் இருந்து சுற்றுலா பயணியின் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு

மரத்தில் இருந்து சுற்றுலா பயணியின் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு

விமானியாக மாற வேண்டும் என்றால் அதற்கு கல்வித்தகுதி மட்டும் போதாது, அதற்காக அவர்கள் கடினமான பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானத்தை இயக்கும் ஒரு விமானிக்கு மாதம் 8 முதல் 10 லட்ச ரூபாய் வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், விமானியின் அனுபவம், அவர் பயணம் செய்த நேரங்களின் எண்ணிக்கை, விமான நிறுவனம் ஆகியவற்றை வைத்தே சம்பளமும் நிர்ணயிக்கப்படுகின்றன.

மேலும், மூத்த விமானிகளுக்கு ரூ.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதனை தவிர விமானிகளுக்கு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

விமானத்தை இயக்கும் பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? | How Much The Monthly Salary Of Pilots

அதுமட்டுமல்லாமல், இரவு நேரங்களில் கூடுதலாக பயணம் செய்தாலே, விமானத்தை இயக்கினாலோ அதிக சம்பளம் வழங்கப்படும். அதோடு, விடுமுறை நாட்களில் பணியாற்றினால் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.

இதனிடையே சிறந்த விமானிக்கு தொடர்பு கொள்ளும் திறமை, சூழ்நிலை குறித்த விழிப்புணர்வு, முடிவு எடுக்கும் திறன், தலைமைத்துவம், பிரச்சனையை தீர்க்கும் ஆற்றல் ஆகியவையும் அவசியமாக தேவைப்படுகின்றன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US