இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கிற்கு எவ்வளவு செலவாகும்? ராணியின் தாயார் இறுதிச்சடங்கிற்கு எவ்வளவு ஆனது தெரியுமா?

Prince Philip Queen Elezebeth II Funeral Cost UK Roayal Family
By Balakumar Apr 11, 2021 11:16 AM GMT
Report

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கிற்கான செலவு, ராணியின் தாய் இறுதிச்சடங்கிற்கு ஆனதை விட குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது,

கடந்த வெள்ளிக் கிழமை இளவரசர் பிலிப் உயிரிழந்த நிலையில், வரும் 8 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து, வரும் சனிக்கிழமை இளவரசருக்கான இறுதிச்சடங்கு, அரச மரியாதை போன்றவை செய்யப்படும்.

இதனால் அரசரின் இறுதிச்சடங்கிற்கு ஆகும் செலவு, எப்போதும் அரச குடும்பத்தில் ஏற்படும் செலவை விட குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் இந்த கொரோனா காலக்கட்டத்தில், பொதுமக்களுக்கு அனுமதியில்லை, பொலிஸ் பாதுகாப்பு அதிகம் தேவைப்படுவதில்லை, இராணுவ மரியாதை போன்ற பல விஷயங்கள் குறைவாக பயன்படுத்தப்படலாம்.

இதன் காரணமாகவே மகாராணியாரின் தாய் இறுதிச்சடங்கிற்கு ஆன செலவை விட, இளவரசர் பிலிப்பிற்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கடந்த 2002-ஆம் ஆண்டு மகாராணியாரின் தாய் மறைவைத் தொடர்ந்து அவரின் இறுதிச்சடங்கிற்கு 5.2 மில்லியன் பவுண்ட் மேல் செலவு ஆனதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய காலக்கட்டத்திற்கும், இப்போது இருக்கும் சூழ்நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

பக்கிங்ஹாம் அரண்மனை இளவரசர் இறுதிச் சடங்கை(கொரோனா தொற்று காரணமாக) அன்று செய்தது போல் செய்யாமல் முடிவு செய்துள்ளதால், செலவு கணிசமாக குறையும்.

லண்டன் மற்றும் விண்ட்சர் வீதிகளில் எந்த ஊர்வலங்களும் நடைபெறாமல் இருப்பதால், முதலில் திட்டமிடப்பட்டதை விட பொலிசாரின் எண்ணிக்கை மிகக் குறைவாக தேவைப்படும்.

இறுதிச்சடங்கு நடைபெறுவதற்கு முன்னர், இராணுவ வீரர்கள் பலர் விண்ஸ்டர் கோட்டையின் மைதானத்தை மரியாதை தெரிவிக்கும் வகையில் சுற்றி வருவார்கள்.

ஆனால் இப்போது கொரோனா சூழ்நிலை காரணமாக அது தேவைப்படாது. இளவரசர் பிலிப்பும் தன்னுடைய இறுதிச்சடங்கை பிரம்மாண்டமாக நடத்த வேண்டாம் என்று முன்பே கூறியுள்ளார்.

மகாராணியார் அம்மாவின் இறுதிச்சடங்கிற்கு சுமார் 11,887 பொலிசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், அதே போன்று 1,306 சிவில் ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இதனால் பொலிஸ் செலவினங்களுக்கு மட்டும் 3.4 மில்லியன் பவுண்ட்டும், மற்ற கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஊழியர்களுக்கு எப்படியும் 2.2 மில்லிய பவுண்ட்டும் செலவு ஆகியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

ஆனால், இதை விட 2.1 மில்லியன் பவுண்ட் இறுதிச்சடங்கிற்கு கூடுதல் செலவு என்றும் ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் தன்னுடைய தாய்க்கான இறுதிச்சடங்கின் போது ஆன செலவுகள் பொதுமக்கள் வரிப்பணத்தில் மட்டும் செலுத்தப்படவில்லை, அதில் ராணியும் சில தொகைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.  

GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US