EPF சேவைகளுக்கு உங்கள் UAN எண்ணை எப்படி பயன்படுத்தலாம்?

By Kirthiga Mar 08, 2024 10:16 AM GMT
Report

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாளத்திற்காக தனித்துவமான கணக்கு எண்ணை (UAN) வழங்குகிறது.

அவர்கள் தங்கள் முதலாளிகளை மாற்றினாலும், வேலையை மாற்றினாலும் அவர்களின் சேவைக் காலம் முழுவதும் UAN எண் மாறாமல் இருக்கும்.

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு ஒரு சொட்டு காய்ச்சாத பால் போதும்...!

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு ஒரு சொட்டு காய்ச்சாத பால் போதும்...!

இந்த கணக்கை நீங்கள் முதலில் ஆரம்பித்துக்கொள்ள வேண்டும். அதாவது இணையத்திலேயே வீட்டில் இருந்தப்படியே செய்யலாம்.

அது எப்படி இலகுவாக செய்யலாம் என பார்க்கலாம். 

EPF சேவைகளுக்கு உங்கள் UAN எண்ணை எப்படி பயன்படுத்தலாம்? | How To Activate Uan Number In Tamil

UAN எண்ணை எவ்வாறு செயல்படுத்துவது?

  • முதலில் www.epfindia.gov.in. என்ற இணையத்தளத்திற்குள் நுழைய வேண்டும்.  

  • பின் ‘Our Services’ என்ற இடத்திற்குள் சென்று ‘For Employees’ Click செய்யவும்.

  • ‘Member UAN/ Online Services’ என்ற சேவையில் ‘Activate Your UAN’ என்று இருப்பதற்குள் செல்ல வேண்டும்.  

வீடே மணமணக்கும் கும்பகோணம் Filter Coffee செய்வது எப்படி?

வீடே மணமணக்கும் கும்பகோணம் Filter Coffee செய்வது எப்படி?

  • அடுத்து UAN எண், பெயர், பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை பதிவிடவும்.

  • பின் ‘Get Authorization Pin’ என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய தொலைப்பேசிக்கு ஒரு எண் வரும்.

  • இறுதியாக ‘Validate OTP and Activate UAN’ என்பதை கிளிக் செய்து, அதில் தொலைபேசிக்கு வந்த எண்ணை உள்ளிட வேண்டும்.

EPF சேவைகளுக்கு உங்கள் UAN எண்ணை எப்படி பயன்படுத்தலாம்? | How To Activate Uan Number In Tamil

UAN ஐ செயல்படுத்துவது ஏன் முக்கியம்?

இது உங்களுக்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது. நீங்கள் வேலை மாறும்போது உங்கள் EPF கணக்குகளைக் கண்காணிக்க இது உதவுகிறது எனலாம்.  

Nature Black Hair: கருமையான தலைமுடியை வளர்ப்பதற்கு ஆசையா?

Nature Black Hair: கருமையான தலைமுடியை வளர்ப்பதற்கு ஆசையா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US