ப்ளூ ஆதார் அட்டை ஏன் தேவை? முக்கியத்துவம், விண்ணப்பிக்கும் எளிதான வழி!

Government Of India India Aadhaar
By Thiru Feb 25, 2024 04:50 AM GMT
Report

இந்தியாவில் ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை. இது UIDAI (Unique Identification Authority of India) ஆல் வழங்கப்படுகிறது.

ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card)

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது, ஏனென்றால் இந்த ஆதார் அட்டை ஆவணம் இருந்தால் தான் அரசின் பல நலத்திட்டங்களின் பலன்களை பெற முடியும்.

இந்நிலையில் இந்தியாவில் ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்ற வார்த்தை தொடர்ந்து ஒலித்துக் கொண்டு உள்ளது, உடனே அய்யோ..! நம்மிடம் அந்த ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) நம்மிடம் இல்லையே என்று பதற வேண்டாம்.

ப்ளூ ஆதார் அட்டை ஏன் தேவை? முக்கியத்துவம், விண்ணப்பிக்கும் எளிதான வழி! blue aadhaar card india, importance of blue aadhaar card, benefits of blue aadhaar card, eligibility for blue aadhaar card, how to apply for blue aadhaar card, documents required for blue aadhaar card, blue aadhaar card application process, blue aadhaar card website, uidai blue aadhaar card

 ப்ளூ ஆதார் அட்டை (Blue Aadhaar Card) என்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை. இது UIDAI (Unique Identification Authority of India) ஆல் வழங்கப்படுகிறது.

ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

பொதுவாக ஆதார் அட்டைகள் கைரேகை, கண் கருவிழி ஆகியவற்றை ஸ்கேன் செய்து வழங்கப்படுகிறது, ஆனால் இந்த நீல நிற ஆதார் அட்டையானது அப்படி இல்லை. இவை குழந்தைகளுக்கான ஆவணம் என்பதால், இதில் குழந்தையின் பயோமெட்ரிக் தரவுகள் (கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன்) பதிவு செய்யப்படாது. இந்த நீல ஆதார் அட்டையில் குழந்தையின் புகைப்படத்துடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், விலாசம், பிறந்த திகதி ஆகியவை மட்டுமே UID எண்(Unique Identification Number) உடன் சேர்த்து வழங்கப்படும்.

ப்ளூ ஆதார் அட்டை ஏன் முக்கியம்?

குழந்தைகளின் பாதுகாப்பு: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், கடத்தல் மற்றும் வேறு எந்த வகையான துஷ்பிரயோகத்திலிருந்தும் அவர்களை பாதுகாக்க உதவுகிறது.

ப்ளூ ஆதார் அட்டை ஏன் தேவை? முக்கியத்துவம், விண்ணப்பிக்கும் எளிதான வழி! blue aadhaar card india, importance of blue aadhaar card, benefits of blue aadhaar card, eligibility for blue aadhaar card, how to apply for blue aadhaar card, documents required for blue aadhaar card, blue aadhaar card application process, blue aadhaar card website, uidai blue aadhaar card

அரசு நலத்திட்டங்கள்: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளுக்கு அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பெற உதவுகிறது.

கல்வி: பள்ளிகளில் சேர்ப்பதற்கு ப்ளூ ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணமாகும்.

தடுப்பூசிகள்: ப்ளூ ஆதார் அட்டை, குழந்தைகளின் தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க உதவுகிறது.

பயணம்: விமானம் மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்து வழிமுறைகளில் பயணம் செய்யும் போது குழந்தைகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த ப்ளூ ஆதார் அட்டை பயன்படுகிறது.

எரிச்சல் அடைந்த ஈஷா அம்பானி., முகேஷ் அம்பானிக்கு கிடைத்த தீப்பொறி! Jio உருவான கதை

எரிச்சல் அடைந்த ஈஷா அம்பானி., முகேஷ் அம்பானிக்கு கிடைத்த தீப்பொறி! Jio உருவான கதை

ப்ளூ ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேவையான ஆவணங்கள்

  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
  • பெற்றோர்களில் ஒருவரின் ஆதார் அட்டை
  • முகவரிச் சான்று (ரேஷன் அட்டை, மின்சார கட்டண ரசீது போன்றவை)
  • குழந்தையின் புகைப்படம்

விண்ணப்பிக்கும் முறை

  • அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்லவும்.

ப்ளூ ஆதார் அட்டை ஏன் தேவை? முக்கியத்துவம், விண்ணப்பிக்கும் எளிதான வழி! blue aadhaar card india, importance of blue aadhaar card, benefits of blue aadhaar card, eligibility for blue aadhaar card, how to apply for blue aadhaar card, documents required for blue aadhaar card, blue aadhaar card application process, blue aadhaar card website, uidai blue aadhaar card

  • ப்ளூ ஆதார் அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தைப் (Blue Aadhaar card application)பெற்று நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • விண்ணப்பக் கட்டணம் (இருந்தால்) செலுத்தவும்.
  • படிவத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்ப நிலையை சரிபார்க்கவும்

  • UIDAI இணையதளத்தில் உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம்.
  • விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் ப்ளூ ஆதார் அட்டை வழங்கப்படும்.

ப்ளூ ஆதார் அட்டை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு

  • UIDAI இணையதளத்தை பார்வையிடவும்: https://uidai.gov.in/
  • UIDAI ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும்: 1947 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

 blue aadhaar card india,   importance of blue aadhaar card, benefits of blue aadhaar card, eligibility for blue aadhaar card,  how to apply for blue aadhaar card, documents required for blue aadhaar card, blue aadhaar card application process,  blue aadhaar card website, uidai blue aadhaar card

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருநெல்வேலி

05 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, திருநெல்வேலி

30 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓமந்தை, பூவரசங்குளம், குருமன்காடு

06 Oct, 2023
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aadorf, Switzerland

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வலையன்மடம், Kortrijk, Belgium

05 Oct, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருவையாறு, Stadskanaal, Netherlands

29 Sep, 2024
மரண அறிவித்தல்

உயரப்புலம், London, United Kingdom

24 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, London, United Kingdom

05 Oct, 1999
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Scarborough, Canada

02 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, London, United Kingdom

01 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சிவபுரம், வவுனிக்குளம், மலேசியா, Malaysia, கனடா, Canada

03 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, Montreal, Canada, Toronto, Canada

30 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, வண்ணார்பண்ணை, கலட்டி, நல்லூர், Markham, Canada

31 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Stains, France

27 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நெல்லியடி, Scarborough, Canada, Ajax, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

29 Sep, 2024
மரண அறிவித்தல்

சுருவில், Harrow, United Kingdom

01 Oct, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, பச்சிலைப்பள்ளி, கிளிநொச்சி

01 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Maple, Canada

27 Sep, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montreal, Canada, Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, வல்வெட்டி, Mönchengladbach, Germany, London, United Kingdom

21 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
கண்ணீர் அஞ்சலி

சென்னை, India, Toronto, Canada

28 Sep, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Kano, Nigeria, Maple, Canada

27 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Salzgitter, Germany, கொலோன், Germany, London, United Kingdom

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US