எடையை குறைக்கும் பாதாம்! எப்படி சாப்பிடலாம்? கட்டாயம் தெரிஞ்சிகோங்க

Weight Loss
By Kishanthini 2 மாதங்கள் முன்

பாதாம் அனைவரும் சாப்பிடும் ஒரு நட்ஸ் வகையை சேர்ந்தாகும். இதில் புரதச்சத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

குறிப்பாக உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.

இதனை தினமும் எடுத்து கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு அள்ளித்தருகின்றது.  எல்லாவற்றையும் விட முக்கியமாக எடையை குறைக்க உதவுகின்றது. 

அந்தவகையில் பாதாமை எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.   

எடையை குறைக்கும் பாதாம்! எப்படி சாப்பிடலாம்? கட்டாயம் தெரிஞ்சிகோங்க | How To Eat Almonds For Weight Loss In Tamil

​எடையை பாதாம்  எப்படி  குறைக்கிறது? 

தினமும் உணவில் பாதாமை சேர்க்கும்போது மிகக் குறைந்த கலோரியில் அதிக ஊட்டச்சத்துக்களும் பசியைக் கட்டுப்படுத்துகிற நார்ச்சத்துக்களும் அதிகமாக கிடைக்கின்றன. அதனால் ஏற்கனவே உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட்டு கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் மிக வேகமாக எடையைக் குறைக்க முடிகிறது. 

எப்படி எடுத்து கொள்ளலாம்?

  • பச்சையாகவோ அல்லது வறுத்த (dry roasted) பாதாமையோ சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 20 - 25 பாதாம் வரையிலும் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

  • இரவு முழுவதும் பாதாம் ஊறவைத்து சாப்பிடலாம். இது போதிய ஆற்றலை தரும். எடையும் ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும். 

  • பாதாமை பொடி செய்து இதனை தினசரி ஓட்ஸ் போன்ற கஞ்சிகளில் அல்லது நீங்கள் மிக விரும்பி சாப்பிடும் தோசை, இட்லி, ரொட்டி போன்றவற்றை செய்யும் போது அந்த மாவுடன் பாதாம் பொடியையும் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.

  • ஸ்மூத்திகளில் பாதாமையும் சேர்த்து கொள்ளலாம். இது கூடுதலான சுவையைக் கொடுப்பதோடு மட்டுமின்றி எளிதாக வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும்.

  • பாதாமை ஊறவைத்து அரைத்து பால் எடுக்க வேண்டும். இதை அப்படியே குடிக்கவோ அல்லது ஸ்மூத்திகள் செய்யும்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

​பாதாம் சாப்பிட சிறந்த நேரம் எது?  

முதல் நாள் இரவே 10 பாதாமை தண்ணீரில் ஊறவைத்து விட்டு அதை காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.  

 உணவு இடைவெளிகளுக்கு நடுவில் லேசாக பசியெடுக்கும். அந்த சமயம்பாதம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் ஆகும். 

மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

02 Feb, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Kipling, Canada

28 Jan, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை வட்டுக்கோட்டை, கொட்டடி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ajax, Canada

27 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

28 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, உரும்பிராய் கிழக்கு

03 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பன்னாலை, சுன்னாகம், யாழ்ப்பாணம், Montreal, Canada

16 Jan, 2022
நன்றி நவிலல்

Toronto, Canada, வட்டுக்கோட்டை

03 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், வெள்ளவத்தை

31 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம்

31 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Scarborough, Canada

15 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

04 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்செழு, பிரான்ஸ், France

04 Feb, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், Anaipanthy

08 Feb, 2017
நன்றி நவிலல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, கொட்டடி, சூரிச், Switzerland

02 Jan, 2023
மரண அறிவித்தல்

வேலணை, Noisy-le-Grand, France

01 Feb, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

27 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலங்காடு, Northwood, United Kingdom

04 Jan, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, London, United Kingdom

14 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, Scarbrough, Canada

01 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அரியாலை

16 Jan, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Basel, Switzerland

04 Feb, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

01 Feb, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, கொழும்பு, Woodbridge, Canada

29 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

30 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, வவுனியா

06 Jan, 2023
நன்றி நவிலல்

யாழ் அச்சுவேலி கதிரிப்பாய், Jaffna, வல்வெட்டித்துறை, Scarborough, Canada

07 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany, ஓமான், Oman, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

18 Jan, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு 13, Toronto, Canada

04 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Jaffna, East Ham, United Kingdom

28 Jan, 2023
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, திருகோணமலை, பிரான்ஸ், France

24 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, நெல்லியடி, வெள்ளவத்தை

14 Jan, 2022
மரண அறிவித்தல்

Narantanai, கரம்பொன் கிழக்கு, கொழும்பு

31 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

30 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Duisburg, Germany, Horsten, Germany

27 Jan, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

06 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கம்பஹா வத்தளை

01 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

24 Jan, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

23 Jan, 2013
மரண அறிவித்தல்

Anaipanthy, சுண்டுக்குழி, சென்னை, India, Staten Island, United States

30 Jan, 2023
மரண அறிவித்தல்

மூதூர், கல்முனை, London, United Kingdom

21 Jan, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய் மேற்கு, யாழ்ப்பாணம், Middelfart, Denmark

29 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரிஸ், France

26 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

28 Jan, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, வட்டுக்கோட்டை

29 Jan, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US