பிரான்ஸ் குடியுரிமை பெறுவது எப்படி? முக்கிய தகவல்கள்

Immigration France Passport Citizenship
By Balamanuvelan May 29, 2023 01:00 PM GMT
Report

பிரான்சில் குடியுரிமை பெறுவதற்கு இரண்டு முக்கிய வழிமுறைகள் உள்ளன.

1. நீங்கள் ஐந்து வருடங்கள் பிரான்சில் வாழ்ந்திருந்தால் அதைப் பயன்படுத்தி பிரெஞ்சுக் குடியுரிமை கோரலாம்

நீங்கள் பிரெஞ்சுப் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்றிருந்தால், இரண்டு ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வகையில் குடியுரிமை கோருவோர், தங்களுக்கு B1 மட்டத்தில் பிரெஞ்சு மொழி பேசத் தெரியும் என நிரூபிக்கவேண்டும். அத்துடன், பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரம், வரலாறு மற்றும் அரசியலைக் குறித்து போதுமான அளவு நீங்கள் தெரிந்துவைத்திருக்கவேண்டும். அத்துடன், நீங்கள் பிரான்சுடன் ஒன்றிணைந்து வாழ்வதையும் காட்டவேண்டும். 

உங்களுக்கு எந்த குற்றப் பின்னணியும் இருக்கக்கூடாது, சரியாக வரி செலுத்தியிருக்கவேண்டும், உங்களால் உங்களை கவனித்துக்கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு நிதி வசதி இருப்பதையும் நீங்கள் நிரூபிக்கவேண்டும். அதாவது உங்களுக்கு ஒரு வேலை அல்லது வருமானத்துக்கான வழி உள்ளதை நீங்கள் நிரூபிக்கவேண்டும்.

பிரான்ஸ் குடியுரிமை பெறுவது எப்படி? முக்கிய தகவல்கள் | How To Get France Citizenship Tamil

thelocal

2. நீங்கள் பிரான்ஸ் நாட்டவர் ஒருவரை மணந்திருந்தால், அதைப் பயன்படுத்தியும் குடியுரிமை கோரலாம்

நீங்கள் நான்கு ஆண்டுகளாவது பிரான்ஸ் நாட்டவர் ஒருவருடன் வாழ்ந்திருக்கவேண்டும். அதே நேரத்தில் நீங்கள் பிரான்சில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

உங்களுக்கு பிரான்சில் பிறந்த பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு 13 வயதாகும்போது, அவர்கள் சார்பிலும் குடியுரிமை கோரலாம். உங்களுக்கு குடியுரிமை கிடைத்தால், உங்கள் பிள்ளைகளுக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை கிடைக்கும்.

3. நீங்கள் பிறந்த நேரத்தில், உங்களுக்கு பிரெஞ்சுக் குடிமகனான பெற்றோர் ஒருவராவது இருந்தால் அதைப் பயன்படுத்தியும் பிரெஞ்சுக் குடியுரிமை பெறலாம்.

2023ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 6ஆம் திகதியிலிருந்து, உங்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் வாயிலாக செலுத்தலாம்.

பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?

  • குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு நகல்கள்.

  • உங்கள் பாஸ்போர்ட்டின் நகல்

  • உங்கள் பிறப்புச் சான்றிதழ்

  • உங்கள் பெற்றோரின் பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழ் மற்றும் திருமண அல்லது விவாகரத்து சான்றிதழ்.

  • வாடகை ஒப்பந்தம் அல்லது பிரான்சில் வீடு இருப்பதற்கான ஆதாரம்.

  • கடைசி மூன்று முறை வரி செலுத்தியதற்கான ஆதாரம்

  • கடந்த மூன்று ஆண்டுகளின் டிசம்பர் மற்றும் ஜனவரி மாத ஊதியம் பெற்றதற்கான ஆதாரம்.

  • நீங்கள் B1 level பிரெஞ்சு மொழி கற்றதற்கான சான்றிதழ்.

  • திருமணம் வாயிலாக விண்ணப்பிப்போருக்கு திருமண மற்றும் பிறப்பு சான்றிதழ்கள்.  

பிரான்ஸ் குடியுரிமை பெறுவது எப்படி? முக்கிய தகவல்கள் | How To Get France Citizenship Tamil

குடியுரிமை பெற எவ்வளவு காலம் பிடிக்கும்?

பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது எளிதான நடைமுறை அல்ல. சராசரியாக ஒருவர் பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம். அத்துடன், நீங்கள் நாட்டில் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் அது மாறுபடும்.

பிரெஞ்சுக் குடியுரிமை பெற எவ்வளவு செலவு பிடிக்கும்?

பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ கட்டணம் 55 யூரோக்கள்தான். ஆனால், உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் மொழிபெயர்த்து பதிவு செய்ய அதிகம் செலவு செய்யவேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. 

மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US