முழங்கால் வரை முடிவளர்ச்சியை வேகமாக அதிகரிக்க இந்த ஒரு இலை போதும்
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு வேகமாக அதிகரிக்க இந்த ஒரு இலை போதும்.
1. தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் கறிவேப்பிலையை தண்ணீரில் நன்கு கழுவவும்.
பின் மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் கறிவேப்பிலையை போட்டு நன்கு மைய அரைக்கவும்.
இப்போது அதில் கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைக்கவும்.
இதனைதொடர்ந்து இந்த ஹேர் பேக்கை உந்தலை முதல் முடியின் நுனி வரை நன்கு தடவவும்.
அடுத்து ஒரு மணி நேரம் நன்கு ஊறிய பின்பு தலைமுடியை நன்கு கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
பயன்படுத்தும் முறை
தேங்காய் எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
எண்ணெய் கருப்பாகும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைத்து வடிகட்டவும்.
இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
பின்பு 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முடியை அலசவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |