iphoneலில் ஆப்ஸ்களை மறைத்து வைப்பது எப்படி?
iphone
apps
By Kishanthini
ஐபோனில் நாம் பயன்படுத்து ஆப்ஸ்களை எப்படி மறைத்து வைக்கலாம் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
செயலியை மறைத்து வைப்பது எப்படி?
- Apps store செயலியை ஓபன் செய்யவும் அதன்பின் அக்கவுண்டை ஓபன் செய்யவும்.
- அக்கவுண்டை ஓபன் செய்வதற்கு மேலே உள்ள தங்களது புகைப்படத்துடன் இருத்தும் தேர்வை கிளிக் செய்யவும். வாங்கு என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
- விரும்பும் பயன்பாட்டை கண்டுபிடித்த பின் மேலே ஓபன் மற்றும் ஹைட் காண்பிக்கப்படும் அதை இடதுபுறமாக ஸ்வைப் செய்து ஹைட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம். முடிந்தது என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
மறைத்ததை எப்படி எடுக்கலாம்?
- ஆப் ஸ்டோர் பயன்பாட்டை திறக்கவும்
- தங்களது கணக்கை திறக்கவும் அதற்கு தங்களது புகைப்படத்தை தட்டவும்.
-
கீழே ஸ்க்ரால் செய்து மறைக்கப்பட்ட பயன்பாடுகளை வாங்குதல் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இதில் தங்கள் மறைக்கப்பட்ட பயன்பாடுகளை தேர்ந்தெடுத்து அதை அன்ஹைட் செய்து கொள்ளலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US