வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் துவரம் பருப்பு - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Hinduism Money
By Kirthiga Feb 14, 2024 11:55 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தாங்கள் சம்பாதிக்கும் பணமானது வீட்டிலேயே செலவாகாமல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

வீட்டில் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி இருக்கின்றீர்கள் என்றால் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரங்களை நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.

வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் துவரம் பருப்பு - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | How To Increases Cash Flow In The Home

ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிக்கும் ஒருவருக்கும் தான் அதன் கஷ்டம் தெரியும். இவ்வாறு நீங்கள் சம்பாதிக்கும் பணமானது வீட்டில் தங்குவதில்லை என்ற கவலை இருக்கிறதா?

சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க நினைத்தால் இறுதி வரையில் சேமிக்க முடியாமலே போகும். அதையும் மீறி சேமித்தால் பெரிய செலவு வந்து விடும்.

பணத்திற்காக கொடூர கொலை; இயக்குனர் பாக்யராஜ் அதிர்ச்சி! காவல்துறை சொல்வது என்ன?

பணத்திற்காக கொடூர கொலை; இயக்குனர் பாக்யராஜ் அதிர்ச்சி! காவல்துறை சொல்வது என்ன?

எனவே எப்படி பணத்தை இலகுவாக சேமிக்கலாம் எனவும் அதற்காக என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம் எனவும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

உப்பு

தொழில் வியாபாரம் மூலமாக லாபம் வந்தாலும் அல்லது நாம் கடன் வாங்கும் போது அந்த பணத்தைக் கொண்டு முதலில் வீட்டுக்கு உப்பு வாங்கி வைத்தால் வீட்டில் செல்வம்பெருகிக் கொண்டே இருக்கும். 

வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் துவரம் பருப்பு - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | How To Increases Cash Flow In The Home

துவரம் பருப்பு

நீங்கள் உழைத்து வாங்கும் சம்பளமானது சீக்கிரமாக செலவாகின்றது என்றால் மன உடைந்து இருப்பது வழக்கம். பணத்தை வீண் செய்யாமல் கையிலே தங்க வேண்டுமென்றால் நீங்கள் துவரம் பருப்பை பயன்படுத்தலாம்.  

கோடிகளில் வருமானம் தரும் மர விவசாயம் - குறைந்த பராமரிப்பில் அதிக லாபமாம்

கோடிகளில் வருமானம் தரும் மர விவசாயம் - குறைந்த பராமரிப்பில் அதிக லாபமாம்

பொதுவாகவே துவரம் பருப்பு பயன்படுத்தி சாம்பார் தான் செய்ய முடியும். ஆனால் எப்படி பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும் என்று நீங்கள் யோசிப்பது சரி தான்.

வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் துவரம் பருப்பு - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | How To Increases Cash Flow In The Home

ஆனால் இது உண்மையிலேயே உதவுகிறது. வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்கும் போது முதலில் நீங்கள் மங்களகரமாக மஞ்சளை எழுதுவார்கள்.

அதற்கு அடுத்ததாக வீட்டிற்கு பயன்படுத்தும் அரசி மற்றும் பருப்பு வகை தான் இருக்கும். பருப்பு வகைகள் வாங்கும் போது கட்டாயமாக துவரம் பருப்பை வாங்கிக் கொள்ளுங்கள்.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் (13 - 02 - 2024)

தங்க விலையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் (13 - 02 - 2024)

துவரம் பருப்பானது அன்னபூரணியின் விருப்பமான தானியமாகும். அதனால் உங்கள் கையில் கிடைக்கும் முதல் பணத்தில் நீங்கள் வீட்டிற்கு துவரம் பருப்பு வாங்கி வைக்கலாம். இதனால் வீட்டில் பணபுழக்கமும் அதிகரிக்கும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US