புளியோதரை மசாலாவை இனி கடையில் வாங்க வேண்டாம்
Lime
Red Chilli
Healthy Food Recipes
By Kirthiga
அவசரமாக புளியோதரை செய்வது எப்படி என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றீர்களா?
ஏற்கெனவே புளியை காய்ச்சி வைத்திருந்தால் தான் புளியோதரை செய்ய முடியும்.
அதற்கு பதிலாக கடையில் விற்கும் பொடியை பலரும் பயன்படுத்தி சுவான புளியோதரையை செய்து வருகின்றார்கள்.
ஆகவே வீட்டிலேயே சுவையான புளியோதரை மிக்ஸ் செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
கருப்பு எள்- 50 கிராம்
-
உளுந்தம்பருப்பு - 50 கிராம்
-
கடலைப்பருப்பு - 50 கிராம்
-
வேர்கடலை - 50 கிராம்
-
மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன்
-
மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- புளி - 3
-
எலுமிச்சைபழத்தின் அளவு
- கடுகு - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 3
- நல்லெண்ணெய் - 3/4 கப்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் எள், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வறுத்தெடுத்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
வேர்கடலையையும் வறுத்தெடுத்து தனியா வைத்துக்கொள்ள வேண்டும்.
- செய்முறை
ஒரு பாத்திரத்தில் எள், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வறுத்தெடுத்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
வேர்கடலையையும் வறுத்தெடுத்து தனியா வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் வேர்கடலை, பெருங்காய்த்தூள் மற்றும் புளித்தண்ணீர் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- பின் அடுப்பில் இருந்து இறக்கியதும், ஆறிய அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US