சளியை அடியோட விரட்டனுமா? அப்போ இதை பாலோ பண்ணுங்க
சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டை வலியும் வந்துவிட்டால் அவ்வளவு தான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். அதிகப்படியான சளி அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
இது உங்களுக்கு மூக்கு ஒழுகுதல், நாசி நெரிசல், தொண்டை புண், சைனஸ் தலைவலி மற்றும் இருமல் ஆகியவற்றை உண்டாக்கும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு நுரையீரலில் அதிகப்படியான சளி இருக்கும்.
பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால் அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தியே மீண்டுவிடலாம். மேலும் சளியில் இருந்து முழுவதும் குணமாவது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.