தினமும் தூங்கும் முன் இந்த பானத்தை குடித்தால் போதும்! தொப்பை கடகடவென குறையும்
பொதுவாக நம்மில் பெரும்பாலோர் உடல் எடையை குறைக்கவும் தொப்பையை குறைக்கவும் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றார்கள்.
யோகா உடற்பயிற்சி முதல், எடை இழப்பீற்கான டயட் வரை பலவற்றை கடைபிடிக்கின்றனர்.
ஆனால், சில சமயங்களில் நமது முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. உடல் எடையை வேகமாகக் குறைக்கும் சில அற்புதமான பானங்கள் உள்ளன.
இவற்றை எடுத்து கொள்வதனாலும் நல்ல பயன் விரைவில் கிடைக்கின்றன. தற்போது அவற்றை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
-
தண்ணீர் - 1 கப்
- பிரியாணி இலை
- பட்டை
- ஏலக்காய்
- சீரகம் - 01 தே.கரண்டி
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு கொதித்து கொண்டிருக்கும் வேளையில் நிறம் மாறியதும் வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு:- இரவு நேரம் சாப்பிட்டவுடன் தூங்குவதற்கு 15 நிமிடத்திற்கு பின் இதை குடிக்க வேண்டும்.