கண்ணுக்கு கீழ் வரும் கருமைக்கு வெள்ளரிக்காய் வைத்தியம்: வெண்ணெயும் சேர்த்துக்கணுமாம்!

Eye Problems Skin Care Milk
By Kirthiga May 09, 2023 05:34 AM GMT
Kirthiga

Kirthiga

in அழகு
Report

பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும் ஓர் பிரச்சினை கருவளையம்.

அதிக மனழுத்தம் மற்றும் தூக்கமின்மையால் கண்களை சுற்றி வளையங்கள் ஏற்படுகின்றது. இது வருவதால் முகத்தில் அழகற்று காணப்படும். மேலும் முதுமை தோற்றத்தை இலகுவாக தரும்.

இதை எவ்வாறு சரிசெய்யலாம் என்று வைத்தியரிடம் செல்வதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களைக் கொண்டு எவ்வாறு நீக்கலாம் என்று பார்ப்போம்.

  • சாதிக்காயை பால் அல்லது தண்ணீரில் உரசி கண்ணின் கீழ் பகுதியில் பூசி, அரைமணிநேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரினால் கழுவினால் கருவளையம் நீங்கும்.

  • நந்தியாவட்டை பூவை ஒரு வெள்ளை துணியில் கட்டி, அந்த துண்டையை கண்ணில் கட்டி அரை மணிநேரத்திற்கு பிறகு அகற்றினால் நல்லது.  

  • சிறுது வெண்ணெய் எடுத்து அதனுடன் கொத்தமல்லி சாறு சேர்த்து கண்ணில் தேய்க்க வேண்டும்.

கண்ணுக்கு கீழ் வரும் கருமைக்கு வெள்ளரிக்காய் வைத்தியம்: வெண்ணெயும் சேர்த்துக்கணுமாம்! | How To Remove Dark Circles Under Eyes Tamil

  • பாதாமை பாலில் ஊறவைத்து, அதை பேஸ்ட் போன்று அரைத்து கண்ணி கருவளையத்தில் பூசினால் நல்லது.

  • வெள்ளரிக்காயின் சாற்றை கண்ணீல் பூசியால் அதிவேகமாக கருவளையம் நீங்கும்.

  • விளக்கெண்ணெயை இரவு தூங்கும் பொழுது கருவளையம் இருக்கும் இடத்தில் பூசினால் நல்லது.

  • திரிபலா பவுடரை தண்ணீரில் ஊற வைத்து, இந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் நல்லது.

  • கருஞ்சீரகம் மற்றும் நல்லெண்ணெய் காய்த்து எடுத்து பூசினால் கருவளையம் நீங்கும்.     


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US