2022 ஐபிஎல் மெகா ஏலம்! பல மடங்கு உயர்ந்த இலங்கை வீரரின் சம்பளம்... நம்பர் 1 அவர் தான்

cricket money ipl waninduhasaranga
By Raju Feb 17, 2022 04:53 AM GMT
Report

2022 ஐபிஎல் மெகா ஏலம் மூலம் அதிக சம்பள உயர்வு பெற்றுள்ள வீரர்களின் விபரம் தெரியவந்துள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் பத்து அணிகளும் பணத்தைத் வாரி இறைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கியுள்ளது.

மெகா ஏலத்தில் பெரும் ஒப்பந்தங்களைப் பெற்றதால், சில வீரர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது.

ஐபிஎல் 2022 ஏலத்தில் பெரும் சம்பள உயர்வு பெற்ற டாப் 3 வீரர்கள்

வனிந்து ஹசரங்கா

இலங்கை வீரர் ஹசரங்கா ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ரூ. 10.75 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இதன்மூலம் மிக அதிகமான சம்பள உயர்வை அவர் பெற்றுள்ளார். ஏனெனில், கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆடம் ஜம்பாவுக்கு மாற்றாக RCB அணியால், ஹசரங்கவின் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கு தான் வாங்கப்பட்டார். இதன்மூலம் பல மடங்கு அவர் சம்பளம் உயர்ந்துள்ளது.

பிரசித் கிருஷ்ணா

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸால் ரூ 9.80 கோடிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வாங்கப்பட்டார். கடந்த ஆண்டு KKR அணியில் கிருஷ்ணா இடம்பெற்றிருந்தார். அவர் 2018 இல் 20 லட்ச ரூபாய்க்கு KKR அணியில் சேர்ந்தார்.

லியாம் லிவிங்ஸ்டோன்

ராஜஸ்தான் ராயல்ஸ் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை 2021 இல் ரூ. 75 லட்சத்திற்கு இணைத்துக் கொண்டது. ஐபிஎல் 2022 ஏலத்தில் லிவிங்ஸ்டோனை வாங்க, அணிகளுக்கு இடையே மிகப்பெரிய ஏலப் போர்த் தூண்டியது. இறுதியில் அவர் பஞ்சாப் கிங்ஸால் ரூ. 11.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Scarborough, Canada

27 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Rapperswil st. gallen, Switzerland

13 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கனடா, Canada

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கட்டுவன், கொழும்பு

02 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US