பிரீமியர் லீக்: முதல் போட்டியிலேயே மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி
Manchester United F.C
By Sivaraj
Hull City beat Man United by 2-0: ஹல் சிட்டி அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
பிரீமியர் லீக் சீஸனின் முதல் போட்டியில், ஹல் சிட்டி அணி 2-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
பிரீமியர் லீக் போட்டி
MKM மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ஹல் சிட்டி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஹல் அணியின் செமி அஜயியும், 38வது நிமிடத்தில் நோபெல் மெண்டியும் கோல் அடித்தனர்.
இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி கடைசிவரை பதில் அடிக்க முடியவில்லை. இதனால் ஹல் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US