கேக் தின்பண்டத்தில் மனித பல்: அமெரிக்க சூப்பர் மார்க்கெட் மீது பெண் புகார்

Viral Video United States of America
By Thiru Sep 15, 2024 04:44 PM GMT
Report

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மூன் கேக் ஒன்றில் மனித பல் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தின்பண்டத்தில் மனித பல்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட சூப்பர் மார்க்கெட் சங்கிலியான சாம்ஸ் கிளப்(Sam's Club), தனது ஒரு கடையில் வாங்கப்பட்ட மூன் கேக்கில்(mooncake) மனித பல் கண்டறியப்பட்டதை அடுத்து விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நிறுவனம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இருவராலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

mooncake, human tooth, supermarket

அறிக்கைகளின்படி, பெண் ஒருவர் டூயின்(Douyin) சமூக ஊடக தளத்தில் சாங்க்ஸோவில் (Changzhou)வாங்கிய 30 யுவான் (அமெரிக்க டாலர் 4) மீட்-ஃபில்ட் மூன் கேக்-கில்(meat-filled mooncake) பல் ஒன்றை காட்டும் வீடியோவை வெளியிட்டார்.

எதுவும் செய்யாமலே நாளுக்கு சுமார் ரூ 92 கோடி சம்பாதிக்கும் நபர்... உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்

எதுவும் செய்யாமலே நாளுக்கு சுமார் ரூ 92 கோடி சம்பாதிக்கும் நபர்... உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்

அந்த பல் தனது குடும்ப உறுப்பினர்களில் யாருடையதும் இல்லை என்றும், இந்த சம்பவத்தை பொலிஸில் புகார் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

mooncake, human tooth, supermarket

விசாரணை

சாங்க்ஸோவில் உள்ள சாம்ஸ் கிளப் இந்த சம்பவத்தை ஒப்புக் கொண்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் தொடர்புடைய அரசுத் துறையும் இந்த விவகாரத்தில் தனது சொந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது..

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US