முடங்கியது இணையம்... உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இணையதளங்கள் பாதிப்பு

Internet
By Balamanuvelan Jun 08, 2021 11:47 AM GMT
Report

இணையத்தில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சினை காரணமாக உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான இணையதளங்கள் முடங்கியுள்ளன.

நடந்தது என்ன? இணையம் முடங்கியதற்கான தெளிவான காரணம் தெரியவில்லை என்றாலும், இது Fastly என்னும் நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Fastly என்பது சேவை வழங்குவோருக்கும் பயனர்களுக்கும் இடையில் அமர்ந்து, அவர்கள் காண விரும்பும் தளத்தை விரைவாக காண உதவும் தொழில்நுட்பத்தை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.

முடங்கியது இணையம்... உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இணையதளங்கள் பாதிப்பு | Hundreds Of Websites Around The World Are Affected

ஆக, அதன் சேவையில் பாதிப்பு ஏற்பட்டால், அந்த சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் மொத்தமாக இணையத்தில் எந்த வேலையும் செய்ய இயலாத ஒரு நிலை ஏற்படலாம். இதனால், தற்போது பிரித்தானிய அரசின் இணையதளம், அமேசான், ஸ்போட்டிஃபை முதலான அனைத்து தளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 

உலகம் முழுவதும் நெட்ப்ளிக்ஸ், ட்விட்ச் முதல் பல தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தொடர்ந்து புகாரளித்தவண்ணம் உள்ளனர்.

பல செய்தி சேவை தளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பல சேவைகள் இந்த பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிதி இழப்பும் ஏற்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. 

முடங்கியது இணையம்... உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இணையதளங்கள் பாதிப்பு | Hundreds Of Websites Around The World Are Affected

முடங்கியது இணையம்... உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இணையதளங்கள் பாதிப்பு | Hundreds Of Websites Around The World Are Affected


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US