ஒரே ஒரு பொதுமன்னிப்பு... ஐரோப்பிய நாடொன்றின் பெண் ஜனாதிபதியின் பதவிக்கு வேட்டு

Hungary Europe
By Arbin Feb 11, 2024 03:17 AM GMT
Report

துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரத்தில் ஹங்கேரிய முதல் பெண் ஜனாதிபதி பதவியை இழந்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு ஜனாதிபதி Katalin Novak பொதுமன்னிப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த, வேறு வழியின்றி தமது பதவியை துறந்துள்ளார் ஜனாதிபதி Katalin Novak.

ஒரே ஒரு பொதுமன்னிப்பு... ஐரோப்பிய நாடொன்றின் பெண் ஜனாதிபதியின் பதவிக்கு வேட்டு | Hungary President Resigns Over Pardon To Man @getty

ஹங்கேரி மக்கள் ஒன்று திரண்டு வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், எதிர்க்கட்சிகளும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்தே 46 வயதான Katalin Novak பொதுமன்னிப்பு விவகாரத்தில் தாம் தவறிழைத்ததாக குறிப்பிட்டு, பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அத்துடன் தமது செயல் பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தியிருக்கும் என நம்புகிறேன் என்றும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு பொதுமன்னிப்பு... ஐரோப்பிய நாடொன்றின் பெண் ஜனாதிபதியின் பதவிக்கு வேட்டு | Hungary President Resigns Over Pardon To Man @getty

நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி

மேலும், சிறார்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாக்கவும், ஆதரவளிக்கவும் தாம் எப்போதும் முன்வரிசையில் இருப்பதை உறுதி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2022 மார்ச் மாதம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக Katalin Novak பொறுப்புக்கு வந்தார்.

இந்த நிலையில் சிறார் காப்பகங்களுக்கான முன்னாள் துணை இயக்குனர் ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதே தற்போது ஜனாதிபதவிக்கு வேட்டு வைத்துள்ளது. குறித்த முன்னாள் துணை இயக்குனர் தமது மேலதிகாரியின் சிறார் துஸ்பிரயோக விவகாரத்தை மூடிமறைக்க உதவியதாக கூறப்படுகிறது.

ஒரே ஒரு பொதுமன்னிப்பு... ஐரோப்பிய நாடொன்றின் பெண் ஜனாதிபதியின் பதவிக்கு வேட்டு | Hungary President Resigns Over Pardon To Man @epa

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த நபருக்கு ஜனாதிபதி Katalin Novak பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில் தான் இந்த விவகாரம் பத்திரிகை ஒன்றில் கசிந்துள்ளது.

இதனையடுத்தே பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக Katalin Novak தமது பதவியை துறந்துள்ளார்.

ஒரே ஒரு பொதுமன்னிப்பு... ஐரோப்பிய நாடொன்றின் பெண் ஜனாதிபதியின் பதவிக்கு வேட்டு | Hungary President Resigns Over Pardon To Man @reuters


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US