கூடவே இருந்து நடிகை ஸ்ரீவித்யாவை ஏமாற்றிய கணவர்! யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள்? அழகு தேவதையின் கண்ணீர் கதை

A tragic story of an angel star Actress Srividhya Famous cheated suffered!
By Balakumar Feb 23, 2021 09:29 AM GMT
Report

ஒரு சமயத்தில் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக ஸ்ரீவித்யா இருந்தார்.

கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி- கிருஷ்ண மூர்த்தியின் மகளாக கடந்த 1953ம் ஆண்டு ஸ்ரீவித்யா பிறந்தார். இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருள் செல்வர் என்ற படத்தில் ஸ்ரீவித்யா அறிமுகமாகினார்.

1966ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்தார்.

நடிகர் சிவாஜிகனேசன் நடித்த தீபம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் என்பவருடன் ஸ்ரீவித்யாவிற்கு நட்பு ஏற்பட்டது. காதல் தோல்வியில் இருந்த ஸ்ரீவித்யாவிற்கு ஜார்ஜ் தாமஸ் வலிய வந்து ஆறுதல் கூறி வந்தார். அது நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியது.

ஶ்ரீவித்யா இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற ஜார்ஜ் தாமஸ் வற்புறுத்தினார். ஸ்ரீவித்யா வீட்டில் உள்ளவர்களை சமாதானம் செய்து ஒரு வழியாக மதம் மாறி 1976ஆம் ஆண்டு ஜார்ஸ் தாமஸை திருமணம் செய்து கொண்டார்.  

அதன் பிறகு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்தார். படப்பிடிப்பு காரணமாக வெளி இடங்களில் இருப்பதால் தனது குடும்ப செலவிற்கு தேவையான பணம், ஆகிய வங்கியில் காசோலை மூலம் கணவர் தாமஸ் பொறுப்பில் விட்டார்.

நாட்கள் செல்ல செல்ல அவர் ஸ்ரீவித்யா போல் மோசடி கையழுத்து போட்டு அவரின் பணத்தை எடுத்தார். இந்த விவரம் ஸ்ரீவித்யாவிற்கு தெரிய வர தன்னை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஜார்ஜ் தாமஸ் திருமணம் செய்து கொண்டார் என்பது அவர் புரிந்து கொண்டார்.

பின்னர் கணவர் தாமஸ் 1980ஆம் ஆண்டில் விவகாரத்து செய்தார். இருந்த போதிலும் கணவர் தாமஸ் இவர் வங்கி கணக்கில் இவரைப்போல் கையழுத்து போட்டு மீண்டும் பணத்தை எடுத்து சென்றார்.

பின்னர் மீண்டும் சினிமாவில் பிசியாகி முன்னணி நடிகையாக வலம் வந்தார், ஆனால் காலம் கொடுத்த சம்மட்டி அடியான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் ஸ்ரீவித்யா.

அழகிய ஓவியம் அலங்கோலமாக தொடங்கியது. வடித்து வைத்த சிலை ஒன்றினை கறையான் அரிக்க துவங்கியது. அழகிய மேனியையும் அற்புத குரலையும் சின்னாபின்னபடுத்தி சீரழித்து சிரித்தது தலையெழுத்து, லட்சக்கணக்கான ரசிகர்களை அழவைத்துப் பார்த்து ரசித்தது விதி.

பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி, தவித்தார். எல்லாமே சூன்யமாகி போனது. தனிமை, ஏகாந்தம் என்ற வட்டத்துக்குள் சூழ்நிலை கைதியின் நிலைக்கு ஆளானார்.  

அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார். அதனை நம்பி ஒருவரிடமும் ஒப்படைத்தார். ஆனால் அதில் எள்ளளவும் அந்த குழந்தைகளுக்கு போய்ச் சேரவில்லை.

திருவனந்தபுரத்தில் உள்ள அமிர்தா மருத்துவ ஆய்வு கழகம் மற்றும் மருத்துவனையில் தனி அறையில் தலை முடி எல்லாம் உதிர்ந்து போய் மிகவும் பரிதாபகரமான நிலையில் ஸ்ரீவித்யா சிகிச்சை பெற்றார்.

அந்த சமயத்தில் யாரையும் பார்க்க மறுத்த ஸ்ரீவித்யா நடிகர் கமலை மட்டும் பார்க்க அனுமதித்தார். மருத்துவமனையில் உணர்ச்சி வசப்பட்டு கமல் அழுது வெளியே வந்து உடல் நலம்பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிலை குறித்து வெளியே சொல்வது அநாகரீகம் என தெரிவித்தார்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தனது 53வது வயதில் 2006ல் ஸ்ரீவித்யா மரணமடைந்தார்.  

GalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US