திருமணமான பெண்ணுடன் முறையற்ற காதல்! இளைஞனுக்கு நேர்ந்த கதி: துடி துடிக்க வைத்து ஓடிய பயங்கரம்

Pakistan Husband Wife Love
By Kaviarasan Jul 25, 2021 12:52 AM GMT
Report

பாகிஸ்தானில் கணவர் ஒருவர் இளைஞனை கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கிய சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் லாகூரில் இருந்து சுமார் 375 கிலோ மீற்றர் தொலைவில் Muzffarghar என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், Abdul Qayum என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த Muhammad Akram-க்கும், இவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஆகியுள்ளது.

இதை அறிந்த Abdul Qayum அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். அதன் படி, கடந்த வியாழக்கிழமை Muhammad Akram தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரைக் கவனித்த Abdul Qayum தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரை தாக்கியதுடன், அவரது மூக்கு மற்று காதை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனால் அவர் சம்பவ இடத்தில் வலியால் துடி துடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் அவர் தற்போது வரை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் Abdul Qayum-ஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US