சூனியம் வைத்து கொல்லப்பட்ட பிக்பாஸ் நடிகை? கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு

Bigg Boss Indian Actress
By Karthikraja Jan 20, 2026 02:40 PM GMT
Report

 பிக்பாஸ் பிரபலம் சூனியம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஷெபாலி ஜரிவாலா

2002 ஆம் ஆண்டில் வெளியான காந்தலாகா பாடல் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ஷெபாலி ஜரிவாலா(shefali jariwala). 

சூனியம் வைத்து கொல்லப்பட்ட பிக்பாஸ் நடிகை? கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு | Husband Claim Blackmagic Lead To Shefali Death

ஒரு ஹிந்தி மற்றும் கன்னட படத்தில் நடித்துள்ள இவர், 13வது ஹிந்தி பிக்பாஸ் தொடரில் பங்குபெற்றதன் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றார். 

அந்த 1 மணி நேரம் எங்கே இருந்தீங்க? போன் ரெக்கார்ட் ஆதாரம்; சிக்கலில் விஜய்

அந்த 1 மணி நேரம் எங்கே இருந்தீங்க? போன் ரெக்கார்ட் ஆதாரம்; சிக்கலில் விஜய்

2004 ஆம் ஆண்டில் ஹர்மீத் சிங் என்ற இசையமைப்பாளரை திருமணம் செய்த இவர், குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2008 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். 

சூனியம் வைத்து கொல்லப்பட்ட பிக்பாஸ் நடிகை? கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு | Husband Claim Blackmagic Lead To Shefali Death

அதன் பின்னர், 4 ஆண்டுகளாக உறவில் இருந்த நடிகர் பராக் டயாகி(Parag Tyagi) 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். 

கடந்த 2025 ஆம் ஆண்டில் ஜூன் 27 ஆம் திகதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஷெபாலி முதுமையடைவதை தடுப்பதற்கான ஊசியை பயன்படுத்தியதாகவும், மேலும் அன்று பூஜைக்காக அவர் உண்ணாவிரதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

கணவர் குற்றச்சாட்டு  

அவரது மரணத்திற்கான காரணம் மர்மமாக உள்ள நிலையில், தனது மனைவியை சிலர் சூனியம் வைத்து கொன்றுள்ளதாக ஷெபாலியின் கணவர் பராக் டயாகி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

சூனியம் வைத்து கொல்லப்பட்ட பிக்பாஸ் நடிகை? கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு | Husband Claim Blackmagic Lead To Shefali Death

இது குறித்து பேசிய அவர், "கடவுள் உள்ள உலகில் பிசாசும் உள்ளது. மகளின் தங்களின் துன்பங்களை விட பிறரின் மகிழ்ச்சியை பார்த்து அதிக துன்பமடைகிறார்கள். 

உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து மருந்து சாப்பிட மாணவி உயிரிழப்பு

உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து மருந்து சாப்பிட மாணவி உயிரிழப்பு

என் மனைவி ஷெபாலிக்கு யார் சூனியம் வைத்தார்கள் என்பது எனக்கு தெரியும்.ஆனால் என்னால் வெளியே சொல்ல முடியாது.

எங்களுக்கு 2 முறை சூனியம் வைத்தார்கள். முதல்முறை எங்களால் சமாளிக்க முடிந்தது. அதில் இருந்து தப்பி விட்டோம். 2வது முறை மிக பலமாக சூனியம் வைக்கப்பட்டுள்ளது. என்னால் ஏதோ தவறாக நடப்பதை 100% உணர முடிந்தது" என தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம்

20 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US