யுத்தங்களுக்கு இடையே சிக்கிய புதுமணத் தம்பதி! மனைவி உக்ரைன் பதுங்கு குழியில்... கணவன் வேறு நாட்டில் பணய கைதி

russia ukraine kerala couple yeman
By Raju Mar 01, 2022 06:35 AM GMT
Report

கேரளாவை சேர்ந்த கணவன் ஏமனில் பணயக்கைதியாகவும், மனைவி உக்ரைனில் உள்ள பதுங்கு குழியிலும் பதுங்கியிருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த தம்பதி அகில் ரகு (25) - ஜிதினா (23). அகில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்யும் நிலையில், ஜிதினா பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அகில் Rawabee கப்பலில் பயணித்த நிலையில் செங்கடலில் கிளர்ச்சியாளர்களால் அந்த கப்பல் கடத்தப்பட்டது.

தற்போது வரை அந்த கப்பலில் இருப்பவர்கள் ஏமனில் பணய கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அதே போல ஜிதினா, உக்ரைன் தலைநகரில் சிக்கியுள்ளார். போர் தாக்குதல் காரணமாக அங்குள்ள பதுங்கு குழியில் அவர் அடைக்கலம் தேடி கொண்டார்.

யுத்தங்களுக்கு இடையே சிக்கிய புதுமணத் தம்பதி! மனைவி உக்ரைன் பதுங்கு குழியில்... கணவன் வேறு நாட்டில் பணய கைதி | Husband Is Hostage In Yemen Wife Hiding In Ukraine

அகில் சகோதரர் ராகுல் கூறுகையில், ஏமனில் உள்ள சனா துறைமுகத்தில் இருந்து அகில் சில தடவை எங்களை தொடர்பு கொண்டார். தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனால் அங்கிருந்து தப்ப முடியவில்லை என்றும் தங்களிடம் கூறியதாக தெரிவித்தார்.

இதனிடையில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், அவரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தம்பதியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US