1 மில்லியன் டொலருக்காக அமெரிக்கர் செய்த மோசமான செயல்! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

America Husband Wife Love Murder Case
By Logeswari Dec 01, 2021 08:15 AM GMT
Report

அமெரிக்காவில் பணத்துக்காக இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவருக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வருபவர் Lynn Keel(58). இவருடைய முதல் மனைவி Elizabeth(42). இவர் கடந்த 2006ஆம் ஆண்டு படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து Lynn Keel 2007ஆம் ஆண்டு தன்னை விட 20 வயது குறைந்த Diana(38) என்பவரை காதலித்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

Diana பிரபல மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் Diana வின் மகள் தனது தாயை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸ் Diana வின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவரது கணவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். இதில் Lynn Keel முரண்பட பேசியதால் காவல் அதிகாரிகளுக்கு அவர் மீது ஒருவித சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பிறகு மார்ச் 12ஆம் திகதி அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் காவல்துறைக்கு கிடைத்துள்ளது.

அந்த சடலத்தை மீட்டு அவர் அணிந்திருந்த திருமண மோதிரம் மூலம் Daina என்பதை பொலிஸ் உறுதி செய்தனர். மேலும் பிரேத பரிசோதனையில் அவர் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

1 மில்லியன் டொலருக்காக அமெரிக்கர் செய்த மோசமான செயல்! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் | Husband Kills Wife At America For 1 Million Dollar

இதையடுத்து Lynn Keelயிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. அதில் அவர் அதிர்ச்சிகர தகவல்களை கூறியுள்ளார். அதாவது, Diana பெயரில் 1 மில்லியன் டொலர் காப்பீட்டை கடந்த ஆண்டு இவர் எடுத்துள்ளார்.

இதனால் பணத்துக்கு ஆசைப்பட்டு Dianaவை தலையில் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்து அவருடைய சடலத்தை ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் வீசியுள்ளார்.

இந்நிலையில் Lynn Keel என்பவருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் முதல் மனைவி Elizabeth இறப்பு தொடர்பாகவும் விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US