மனைவியின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு ரூ.55 கோடி லாபம் ஈட்டிய கணவன்

United States of America Money Dollars
By Ragavan Feb 24, 2024 09:14 AM GMT
Report

வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த மனைவியின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட கணவர், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து, ரூ.55 கோடி சம்பாதித்துள்ளார்.

சம்பளம் மட்டும் 4 கோடி., வாழ்க்கையை சொகுசாக அனுபவிக்கும் இளம்பெண்., வேலை என்ன தெரியுமா?

சம்பளம் மட்டும் 4 கோடி., வாழ்க்கையை சொகுசாக அனுபவிக்கும் இளம்பெண்., வேலை என்ன தெரியுமா?

நடந்தது என்ன?

மனைவி பணிபுரியும் பிபி (BP Plc) நிறுவனம் டிராவல் சென்டர்ஸ் (TravelCenters of America) நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் போவதாக அவரது போனை ஒட்டுக்கேட்டதன் மூலம் தகவல் சேகரித்த கணவர் உடனடியாக டிராவல் சென்டர்ஸ் நிறுவனத்தில் 46,000 பங்குகளை வாங்கினார்.

இரண்டு நிறுவனங்களும் வாங்கியதை வெளிப்படுத்திய பிறகு, அவர் வாங்கிய பங்குகளின் மதிப்பில் 71% அதிகரித்ததைத் தவறாகப் பயன்படுத்தி, பங்குகளை வாங்கிய 10 நாட்களில் அவற்றை விற்றார். இதனால் அவருக்கு மிகப்பாரிய லாபம் கிடைத்துள்ளது.

Husband Wife Conversation, Money, Business, Profit, US Dollars, Share Market, மனைவியின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு ரூ.55 கோடி லாபம் ஈட்டிய கணவன்

இதில் அவருக்கு கிடைத்த லாபம் மட்டும் 1.76 Million US Dollars. அதாவது, இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.55 கோடி ஆகும்.

பின்னர் இதுகுறித்து மனைவியிடம் கூறியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மனைவி தேவை.! கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன்., ஆட்டோவில் பேனர் வைத்த இளைஞர்

மனைவி தேவை.! கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன்., ஆட்டோவில் பேனர் வைத்த இளைஞர்

மேலும், போனை ஒட்டுக்கேட்பதும், பங்குச்சந்தையில் டீல் செய்வதும் சட்டவிரோதமானது என கணவர் மீது அமெரிக்க செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு வழக்குப்பதிவு செய்துள்ளது.

இப்போது கணவர் தனது லாபத்தை அபராதத்துடன் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டார். ஃபெடரல் நீதிமன்றம் மே 17 அன்று கணவருக்கு தண்டனையை அறிவிக்கும்.

Husband Wife Conversation, Money, Business, Profit, US Dollars, Share Market, மனைவியின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு ரூ.55 கோடி லாபம் ஈட்டிய கணவன்

அமெரிக்க சட்டத்தின்படி, அத்தகைய குற்றத்திற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் $2,50,000 (இலங்கை பணமதிப்பில் ரூ.7.77 கோடி) வரை அபராதம் விதிக்கப்படும்.

ஒட்டுக்கேட்டது எப்படி?

வீட்டிலிருந்து 20 அடி தொலைவில் உள்ள மற்றொரு அறையில் மனைவி வேலை செய்து வந்தார். அப்போது கணவர் தனது மனைவியின் மொபைல் உரையாடலை ஒட்டுக்கேட்டு பங்கு வர்த்தகம் செய்து பெரும் லாபம் சம்பாதித்துள்ளார்.

இட்லி, தோசை, சென்னா மசாலா., பல்லுயிர்களுக்கு அச்சுறுத்தலாகும் இந்திய உணவுகள்

இட்லி, தோசை, சென்னா மசாலா., பல்லுயிர்களுக்கு அச்சுறுத்தலாகும் இந்திய உணவுகள்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Husband Wife Conversation, Money, Business, Profit, US Dollars, Share Market

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US