மனைவியை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட கணவர்.. பிரபல நாட்டில் நடந்த கொடூர சம்பவம்!

Brazil Husband Wife Love Police investigation Murder case
By Logeswari Feb 13, 2022 12:37 PM GMT
Report

பிரேசிலில் ஒருவர் தனது மனைவியை வெட்டி சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரேசில் நாட்டில் வசித்து வருபவர் Mauro Sampietri(59). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ள நிலையில் வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் 2வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் தடையாக இருந்ததால் அவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்து பின்னர் தனது மனைவியின் உடலை சமைத்து சாப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் Mauro Sampietri-யை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் 2வது திருமணம் செய்து கொள்ள என் மனைவி தடையாக இருந்ததால் அவரை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் வீட்டில் நடத்திய சோதனையில் உடலின் சில எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கொடூர கொலைச் செயலானது ஜனவரி 2017 ஆண்டு நடந்துள்ளது.

மனைவியை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட கணவர்.. பிரபல நாட்டில் நடந்த கொடூர சம்பவம்! | Husband Murdered Wife At Brazil

இந்த வழக்கில் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் Mauro Sampietri ஜெயிலில் இருந்து தப்பித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் 5 வருடங்களுக்கு பிறகு பொலிஸ் வலையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US