மிரட்டலான தோற்றத்தில் Creta NLine காரை அறிமுகப்படுத்திய Hyundai., ஆரம்ப விலை என்ன தெரியுமா?

Hyundai
By Ragavan Mar 11, 2024 05:02 PM GMT
Report

தென் கொரிய கார் நிறுவனமான Hyundai Motor India தனது எஸ்யூவி Hyundai Creta N Line SUV மொடலை இந்திய சந்தையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

இந்த காரின் விலை ரூ.16.82 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

கசங்கிய 100 ரூபாய் தாளை திருமண பரிசாக கொடுத்த பாட்டி., ஆனந்த் அம்பானியின் செயலுக்கு மக்கள் பாராட்டு

கசங்கிய 100 ரூபாய் தாளை திருமண பரிசாக கொடுத்த பாட்டி., ஆனந்த் அம்பானியின் செயலுக்கு மக்கள் பாராட்டு

Hyundai Creta N Line SUV ஒற்றை எஞ்சின் மற்றும் இரண்டு டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் கிடைக்கிறது.

Hyundai Creta N Line, Hyundai Creta N Line price, Hyundai Creta N Line colours, மிரட்டலான தோற்றத்தில் Creta NLine காரை அறிமுகப்படுத்திய Hyundai., ஆரம்ப விலை என்ன தெரியுமா?

Hyundai Creta N Line-க்கான ஓன்லைன் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. Hyundai Signature Dealerships மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் ரூ.25 ஆயிரத்தை டோக்கன் தொகையாக செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

Hyundai Creta N Line (N8, N10) வகை கார்கள் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

N8 வகையின் விலை ரூ.16.82 லட்சம் முதல் ரூ.18.32 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.

Top-end N10 வகைகளின் விலை ரூ.19.34 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

Creta N Line ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. இது black roof-உடன் மூன்று dual-tone வண்ணங்களில் வருகிறது.

Atlas White, Abyss Black, Titan Gray Matte, Thunder Blue with Abyss Black roof, Shadow Gray with Abyss Black roof, Atlas White with Abyss Black roof ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும்.

Hyundai Creta N Line, Hyundai Creta N Line price, Hyundai Creta N Line colours, மிரட்டலான தோற்றத்தில் Creta NLine காரை அறிமுகப்படுத்திய Hyundai., ஆரம்ப விலை என்ன தெரியுமா?

ஹூண்டாய் என் லைன் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.

எஞ்சின் 6-speed manual, 7-speed dual clutch transmission ஆப்ஷன்களுடன் வருகிறது.

காரின் எஞ்சின் அதிகபட்சமாக 153 bhp and 253 Nm of torque திறனையும் வெளிப்படுத்தும். ஒன்பது வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். 

Eco, Normal, Sport Modes மற்றும் snow, sand and mud (three traction control) mode-களிலும் கிடைக்கிறது.

Hyundai Creta N Line, Hyundai Creta N Line price, Hyundai Creta N Line colours, மிரட்டலான தோற்றத்தில் Creta NLine காரை அறிமுகப்படுத்திய Hyundai., ஆரம்ப விலை என்ன தெரியுமா?

10.25 inch touch screen display, digital driver display, wireless charger, panoramic sun roof, ventilated front seats, dual climate control, powered driver seat போன்ற அம்சங்கள் அடங்கும்.

பாதுகாப்பிற்காக, level 2-ADAS தொழில்நுட்பம், 360-degree camera, six air bags, electronic stability control, hill assist control போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Hyundai Creta N Line, Hyundai Creta N Line price, Hyundai Creta N Line colours

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US