உலக சந்தையில் Hyundai Inster EV அறிமுகம்., இந்தியாவில் Tata Punch EVக்கு போட்டி

Hyundai Electric Vehicle
By Ragavan Jun 28, 2024 02:40 PM GMT
Report

தென் கொரியாவின் புசன் இன்டர்நேஷனல் மொபிலிட்டி ஷோவில் (2024 Busan International Mobility Show) ஹூண்டாய் இன்ஸ்டர் (Hyundai Inster EV) வெளியிடப்பட்டுள்ளது.

இது இந்திய சந்தையில் உள்ள Hyundai Exter-ஐ போன்றது.

Hyundai Inster என்பது Hyundai Casper-லிருந்து வடிவமைக்கப்பட்ட ஒரு compact SUV கார் ஆகும்.

Royal Enfield-க்கு போட்டியாக புதிய கிளாசிக் பைக்குடன் களமிறங்கும் பிரித்தானிய நிறுவனம்

Royal Enfield-க்கு போட்டியாக புதிய கிளாசிக் பைக்குடன் களமிறங்கும் பிரித்தானிய நிறுவனம்

இது LED projector head lamps, LED DRLs, pixel graphic turn signals, LED tail lamps, contrasting black roof கொண்ட dual tone exterior paint scheme ஆகியவற்றுடன் Inster EVக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிக்கிறது.

கவர்கள் கொண்ட 15-inch steel wheels, 15-inch alloys மற்றும் 17-inch alloy wheels ஆகியவை விவரக்குறிப்புகளில் அடங்கும்.

Hyundai Inster EV, Upcoming EV Cars in India, Hyundai Casper ev

இது இந்திய சந்தையில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது வெளியிடப்படவில்லை, ஆனால் இது இந்தியாவில் நுழையும் போது Tata Punch EV உடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் தென் கொரியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா பசிபிக் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Hyundai Inster EV, Upcoming EV Cars in India, Hyundai Casper ev

Hyundai Ioniq 5 EV தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர இந்திய மார்க்கெட்டுக்கு வந்த முதல் எலக்ட்ரிக் காரான Kona electric car நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹூண்டாய் நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட EV மொடலை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. EV SUV கார்களின் உற்பத்தி இந்த ஆண்டு இறுதியில் பாரிய அளவில் தொடங்கும். 2030-க்குள் ஐந்து EV கார்கள் அறிமுகப்படுத்தப்படும்.

WhatsApp இனி இந்த மொபைல்களில் வேலை செய்யாது! முழு பட்டியல் இதோ...

WhatsApp இனி இந்த மொபைல்களில் வேலை செய்யாது! முழு பட்டியல் இதோ...

Hyundai Inster EV, Upcoming EV Cars in India, Hyundai Casper ev

Hyundai Inster EV கேபினுக்குள் 10.25 inch digital cluster, 10.25 inch infotainment touch screen with navigation, 64 color LED ambient lighting, wireless charging doc மற்றும் பிற அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஹூண்டாய் இன்ஸ்டர் EV ஆனது நிலையானதாக 42kW பேட்டரியுடன் வருகிறது, அதே சமயம் நீண்ட தூர பதிப்பு 49kW பேட்டரியுடன் வருகிறது.

Hyundai Inster EV, Upcoming EV Cars in India, Hyundai Casper ev

இரண்டு மொடல்களிலும் ஒற்றை மோட்டார் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 97 PS (base variant), 115 PS (long range version) மற்றும் 147 Nm of torque ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.

ஹூண்டாய் இன்ஸ்டரின் long range version ஒருமுறை சார்ஜ் செய்தால் 355 கிமீ பயணிக்கும். 120 kW DC சார்ஜர் மூலம் 30 நிமிடங்களில் 10-80 சதவீதம் சார்ஜ் செய்யப்படுகிறது.

காருடன் 11 கிலோவாட் சார்ஜர் வருகிறது. இது தவிர, பேட்டரி ஹீட்டிங் சிஸ்டம் மற்றும் அதிக திறன் கொண்ட ஹீட் பம்ப் இருக்கும்.

Hyundai Inster EV, Upcoming EV Cars in India, Hyundai Casper ev

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Hyundai Inster EV, Upcoming EV Cars in India, Hyundai Casper ev

நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US