Hyundai-யின் 360 டிகிரி திரும்பும் IONIQ 5 மின்சார கார் அறிமுகம்: அசர வைக்கும் சிறப்பம்சங்களின் விவரம்

Hyundai United States of America Electric Vehicle
By Thiru Jan 13, 2024 11:42 AM GMT
Report

ஹூண்டாய் நிறுவனம் 360 டிகிரி கோணத்தில் திரும்ப கூடிய மின்சார காரை அறிமுகப்படுத்தி ஆச்சரியம் தந்துள்ளது.

ஹூண்டாய் புதிய அறிமுகம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கார் கண்காட்சியில் ஹூண்டாய் நிறுவனம்(Hyundai) தன்னுடைய 360 டிகிரி கோணத்தில் திரும்ப கூடிய மின்சார காரை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.

நண்டு மாதிரியை அடிப்படையாக (Crab Driving mode) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின்சார கார் பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

அத்துடன் இது எதிர்காலத்தில் நெரிசல் மிகுந்த இடங்களில் ஏற்படும் பார்க்கிங் பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

112 வயதில் 8வது திருமணத்திற்கு தயாராகும் மூதாட்டி: திகைப்பில் மூழ்கும் இளைஞர்கள்

112 வயதில் 8வது திருமணத்திற்கு தயாராகும் மூதாட்டி: திகைப்பில் மூழ்கும் இளைஞர்கள்

ஹூண்டாய் மொபிஸின் 360 டிகிரி கார்

ஹூண்டாய் நிறுவனம் கொரியாவில் உள்ள தன்னுடைய மூடிய கதவுகளுக்கு பின்னால் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கியுள்ள IONIQ 5 மற்றும் IONIQ 6 மின்சார கார்கள்(Hyundai e-Corner system) மூலம் அனைத்து இடங்களிலும் தலையங்கத்தில் இடம் பிடித்துள்ளனர்.

Mercedes Benz, Porsche மற்றும் பிற பிரீமியம் கார்களில் 4 சக்கரங்களையும் கட்டுப்படுத்தும் 4-வீல் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தை (4-wheel steering technology) கொண்டு இருப்பதை பார்த்து இருப்போம்.

hyundai-mobis-360-degrees-turning-wheel-car-features, Hyundai, Ioniq 5, Hyundai’s Mobis e-Corner, hyundai, ioniq5, cartok, tech, techtok, Zero Turn,Crab Driving, Pivot Turn, Hyundai-யின் 360 டிகிரி திரும்பும் IONIQ 5 மின்சார கார் அறிமுகம்: அசர வைக்கும் சிறப்பம்சங்களின் விவரம்

இந்நிலையில் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம்(Hyundai Mobis) அனைவரையும் அசர வைக்கும் விதமாக நண்டு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு 360 டிகிரி திரும்பும்  IONIQ 5 மற்றும் IONIQ 6 என்ற மின்சார கார்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த IONIQ 5 மற்றும் IONIQ 6 மின்சார கார்களில் நண்டு மாதிரி சக்கரங்களுக்கான(Crab Driving mode) தொழில்நுட்பத்தை ஆன் செய்தால் 90 டிகிரி வரை இணையாக எதிர் திசையில் திரும்பி இறுக்கமான இடங்களில் பார்க் செய்ய அனுமதிக்கும்.

hyundai-mobis-360-degrees-turning-wheel-car-features, Hyundai, Ioniq 5, Hyundai’s Mobis e-Corner, hyundai, ioniq5, cartok, tech, techtok, Zero Turn,Crab Driving, Pivot Turn, Hyundai-யின் 360 டிகிரி திரும்பும் IONIQ 5 மின்சார கார் அறிமுகம்: அசர வைக்கும் சிறப்பம்சங்களின் விவரம்

புத்தாண்டை 13 நாட்கள் கழித்து கொண்டாடும் பிரித்தானிய மக்கள்: ஏன் தெரியுமா?

புத்தாண்டை 13 நாட்கள் கழித்து கொண்டாடும் பிரித்தானிய மக்கள்: ஏன் தெரியுமா?

அத்துடன் 0 டர்ன் திருப்பும்(Zero Turn mode) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் கார்களின் சக்கரங்கள் 90 டிகிரி திரும்பி நின்று, முன்புற சக்கரங்கள் ஒரு திசையிலும், பின்புற சக்கரங்கள் மறு திசையிலும் சுழன்று கார் 360 கோணத்தில் திரும்பி நிற்கும்.

பிவோட் டர்ன் வசதியை (Pivot Turn mode) பயன்படுத்தும் போது காரின் பின்புற சக்கரங்கள் 90 டிகிரி மட்டும் திரும்பி இறுக்கமான பார்க்கிங் இடங்களில் சீராக நிறுத்த உதவுகிறது.

இறுதியாக டயகனல் டிரைவிங் வசதியில் (Diagonal Driving mode), கார் வேகமாக செல்லும் போது முன் செல்லும் காரை விலகி செல்வதற்காக காரின் சக்கரங்கள் சற்று விலகி ஒரே திசையில் சுழல்கிறது. இதன் மூலம் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் எளிதாக கார்களை எடுத்துச் செல்லலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Hyundai, Ioniq 5, Hyundai’s Mobis e-Corner, hyundai, ioniq5, cartok, tech, techtok, Zero Turn,Crab Driving, Pivot Turn, 

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US