பிரித்தானிய பிரதமராவது என்னுடைய தர்மம்: ரிஷி சுனக் பளிச் பதில்

London Conservative Party United Kingdom Rishi Sunak
By Thiru Feb 05, 2023 04:23 AM GMT
Report

பிரித்தானியாவின் பிரதமராவது என்பது என்னுடைய தர்மம் என்று உணர்ந்தேன் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா பிரதமர் ரிஷி சுனக்

கோவிட் ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, பிரித்தானிய பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து வெளியுறவு செயலாளராக செயல்பட்டு வந்த லிஸ் ட்ரஸ், பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

ஆனால் அவரது தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் வளர்ச்சி சரிவை சந்திக்க தொடங்கியதை அடுத்து அவரும் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெற்றி பெற்று, பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றார்.

பிரதமராவது என்பது என்னுடைய தர்மம்

இந்நிலையில் ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்று 100 நாட்களை கடந்து உள்ளதை அடுத்து, பியர்ஸ் மோர்கன் Uncensored-க்கு வியாழக்கிழமை ரிஷி சுனக் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ஐரோப்பாவில் போர் நடைபெற்று கொண்டு இருக்கும் போது, பவுண்ட் மதிப்பு தொங்கி கொண்டு இருக்கும் போது, பிரித்தானியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டு இருக்கும் போது, பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக் ஆக வேண்டியதற்கான காரணம் என்னவென்று கேட்கப்பட்டது.

பிரித்தானிய பிரதமராவது என்னுடைய தர்மம்: ரிஷி சுனக் பளிச் பதில் | I Am Became Uk Pm It Was My Dharma Rishi SunakReuters

இதற்கு பதிலளித்த ரிஷி சுனக்,  நான் அரசியலாக எண்ணிப் பார்க்கவில்லை லிஸ் ட்ரஸ் பதவி விலகிய போது, நான் அதிலிருந்து கடந்து சென்றேன், நான் பொது சேவை நம்பினேன் மற்றும் எல்லாவற்றையும் விட கடமை உணர்வு உணர்ந்தேன் என தெரிவித்தார்.

அத்துடன், இந்து மதத்தில் இது தர்மம் என்று அழைக்கப்படுகிறது, இதனை மொழிமாற்றம் செய்தால் கடமை என்று பொருள், இதனடிப்படையில் தான் நான் வளர்க்கப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமராவது என்னுடைய தர்மம்: ரிஷி சுனக் பளிச் பதில் | I Am Became Uk Pm It Was My Dharma Rishi Sunak

இவை உங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதை நீங்கள் செய்து முடிப்பது மற்றும் சரியானவற்றை செய்ய முயற்சிப்பதை குறிப்பதாகும். அவை மோசமான கனவுகளில் வரும் வேலைகளாக இருந்தாலும் கூட என்று தெரிவித்துள்ளார்.

 என்னால் மாற்றத்தை கொண்டு வர முடியும், மேலும் இந்த தருணத்தில் மாற்றத்தை உருவாக்க சிறந்த நபர் நான் தான் என்று உணர்ந்தேன், எனவே மக்கள் சமாளிக்கும் சவால்களை ஏற்றுக் கொள்ள என்னை நானே முன்னிலைப்படுத்தி கொண்டேன் என பதிலளித்துள்ளார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US