ஹனி மூன் கூட போகலங்க... 45 வயதில் திருமணம் முடிந்த கையோடு வந்துட்டேன்: அமமுக வேட்பாளரின் வாக்குறுதி

India Tamil Naadu TTV Dinakaran Election 2021 AMMK
By Balakumar Mar 28, 2021 09:44 AM GMT
Report

திருமணம் முடிந்த கையோடு தேர்தல் பிரச்சாரத்தில், ஈடுபட்டுளளதால் மனைவியிடம் சரியாக கூட பேசமுடியவில்லை என்று அமமுக கட்சியின் வேட்பாளர் கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், தினகரன் தலைமையிலான அமமுக கட்சி, போட்டியிடுகிறது. தமிழகத்தில் தேமுதிகவுடன் சேர்ந்து களம் காணுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி மங்கலம் தொகுதியில் அமமுக வேட்பாளராக முரளிதரன் என்பவர் போட்டியிடுகிறார்.

45 வயதான இவருக்கு கடந்த பெப்ரவரி மாதம் 3-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. சமூக சேவை மற்றும் அரசியலில் ஈடுபட்டதால் நிறைய வரன்கள் தடைபட்டது.

மார்ச் 18-ஆம் திகதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 19-ஆம் திகதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.அன்று முதல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நான் வெற்றி பெற்றால் மக்களை தேடிச்சென்று சேவையாற்றுவேன். மக்கள் என்னை தேடி வர வாய்ப்பளிக்காமல் அவர்களை சென்று பார்ப்பேன்.

சின்ன வயதில் இருந்து அரசியல் தவிர வேறு எதுவும் தெரியாது. மக்களுக்காக செயல்பட்டு வருகிறேன்.  

வெற்றிபெற்றால் புதுச்சேரியின் முதன்மை தொகுதியாக வில்லியனூரை மாற்று. தன்னை எதிர்த்துப் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் உள்ளூர்க்காரர்கள் இல்லை என்று அவர் கூறினார்.

மேலும் திருமணம் முடிந்து மனைவியுடன் சரியாக கூட பேசவில்லை, தேன்நிலவுக்கு கூட செல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டேன்.

தான் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு முறையாக நேரடி நியமனம் மூலம் அரசு வேலை வாங்கித் தருவேன், அரசு துறையில் காலியாக உள்ள 9000 அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களிலும் தொகுதி அலுவலகம் வைத்து மக்களை நேரடியாக சந்திப்பேன்.

கிராமங்களில் தேவைக்கேற்ப கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும், சிறுவர்கள்- இளைஞர்கள்- முதியவர்கள் ஆகியோர் பயிற்சி பெற விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US