பிரபல ஆபாச பட நடிகை மியா கலிபா உயிரிழந்துவிட்டாரா? வெளிவந்த உண்மை
முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிபா உயிரிழந்துவிட்டார் என அவர் பேஸ்புக் பக்கம் தெரிவித்த நிலையில் அது பொய் என தெரியவந்துள்ளது.
நேற்று மியா கலிபாவின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் நினைவஞ்சலி பக்கமாக திடீரென மாற்றப்பட்டது. இதோடு மியா கலிபாவை நினைவு கூறுகிறோம் என பதிவுகள் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
மியா கலிபா உயிரிழந்துவிட்டாரா மற்றும் அவருக்கு என்ன ஆனது என கவலைப்பட்டனர். இந்த நிலையில் தான் நலமுடன் இருப்பதக மியா கலிபா டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர்.
அதே நேரம் மியா கலிபாவின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா அல்லது வேண்டுமென்றே பிராங்க் செய்ய இப்படி பதிவு போடப்பட்டதா என்பது தெரியவில்லை.
மியா கலிபா இறந்துவிட்டார் என வதந்தி பரவுவது இது முறையல்ல.
கடந்த 2020ல் கூட மியா கலிபா தற்கொலை செய்து கொண்டார் என வதந்தி தீயாக பரவி பின்னர் அவர் அதற்கு விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
— Mia K. (@miakhalifa) January 30, 2022