என் காதலியை கொன்றுவிடுவார்கள் என பயந்தேன்: இளவரசர் ஹரி பிரபல பத்திரிகை மீது குற்றச்சாட்டு

United Kingdom Prince Harry England
By Balamanuvelan Mar 29, 2023 07:59 AM GMT
Report

பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்றின்மீது இளவரசர் ஹரி உட்பட பிரபலங்கள் சிலர் வழக்குத் தொடுத்துள்ள நிலையில், சாட்சியமளிப்பதற்காக சமீபத்தில் பிரித்தானிய நீதிமன்றம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக திடீரென ஆஜரானார் ஹரி.

என்ன வழக்கு?

பிரபல பிரித்தானிய பத்திரிகையான Daily Mail பத்திரிகையை பிரசுரிக்கும் Associated Newspapers என்ற ஊடக நிறுவனம் மீது, பிரபல நடிகையான Liz Hurley, பாடகர் Sir Elton John மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

ஹரியைப் பொருத்தவரை, தனது மற்றும் தன்னுடைய நன்பர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அந்த ஊடகம் தலையை நுழைத்ததாக, தங்கள் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்டதாக, குற்றம் சாட்டியுள்ளார் அவர்.

என் காதலியை கொன்றுவிடுவார்கள் என பயந்தேன்: இளவரசர் ஹரி பிரபல பத்திரிகை மீது குற்றச்சாட்டு | I Was Afraid My Girlfriend Would Be Killed

sky news

என் காதலியைத் துன்புறுத்தி கொன்றுவிடுவார்கள் என பயந்தேன்

இளவரசர் ஹரியும், செல்சி டேவி (Chelsy Davy) என்னும் ஜிம்பாபே நாட்டவரான இளம்பெண்ணும் 2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை காதலித்துவந்தார்கள்.

அந்த காலகட்டத்தில், ஹரியும் டேவியும் எங்கு சென்றாலும், அங்கு அவர்களுக்கு முன்பாகவே பாப்பராஸி என்னும் புகைப்படக்காரர்கள் சென்று தயாராக காத்திருந்தார்கள்.

என் காதலியை கொன்றுவிடுவார்கள் என பயந்தேன்: இளவரசர் ஹரி பிரபல பத்திரிகை மீது குற்றச்சாட்டு | I Was Afraid My Girlfriend Would Be Killed

ஒருமுறை ஆப்பிரிக்காவுக்கு ஹரியும் டேவியும் விடுமுறையில் சென்றிருந்தபோது, டேவியின் பயண விவரங்கள் ஊடகங்களுக்கு யார் மூலமாகவோ கொடுக்கப்பட்டிருந்தன.

அதேபோல, இருவரும் ஒருமுறை அர்ஜெண்டினாவுக்குச் சென்றிருந்தபோது, டேவி தன் தோழி ஒருவரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அடுத்த நிமிடம், அவர்கள் தங்கியிருந்த இடத்தை புகைப்படக்காரர்கள் சூழ்ந்துகொண்டார்களாம்.

அந்த விடயம் டேவிக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாம். தான் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக, வேறு வார்த்தையில் சொன்னால், தான் வேட்டையாடப்படுவதாக எண்ணி டேவி நடுங்கிப்போனாராம். அதாவது, ஹரி மேகனுடைய தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து ஒற்றுக்கேட்கப்பட்டு வந்துள்ளன.

ஒருகட்டத்தில், தன் காதலி ஊடகங்களால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவார் என தனக்கு அச்சம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் ஹரி.

என் காதலியை கொன்றுவிடுவார்கள் என பயந்தேன்: இளவரசர் ஹரி பிரபல பத்திரிகை மீது குற்றச்சாட்டு | I Was Afraid My Girlfriend Would Be Killed

இவற்றின் பின்னால் Associated Newspapers என்ற ஊடக நிறுவனம் இருப்பதாகவும், அவர்கள்தான் சட்டவிரோதமாக ஆட்களை ஏற்பாடு செய்து, தங்களைக் குறித்த தகவல்களை இரகசியமாக பெற்று, தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்டு, Daily Mail பத்திரிகையில் பிரசுரித்ததாக குற்றம் சாட்டியுள்ளார் ஹரி.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை Associated Newspapers ஊடக நிறுவனம் மறுத்துள்ளது.

என் காதலியை கொன்றுவிடுவார்கள் என பயந்தேன்: இளவரசர் ஹரி பிரபல பத்திரிகை மீது குற்றச்சாட்டு | I Was Afraid My Girlfriend Would Be Killed

வீடியோவை காண

மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US